அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

2:104. நம்பிக்கை கொண்டோரே! *ராஇனா* எனக் கூறாதீர்கள்! *உன்ளுர்னா* என்று கூறுங்கள்! செவிமடுங்கள்! (ஏகஇறைவனை) *மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.*

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا وَقُولُوا انْظُرْنَا وَاسْمَعُوا ۗ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ

*O you who believe! Do not say ambiguous words, but say words of respect, and listen. The disbelievers will have a painful torment*.

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/2CZvpf9zVOE

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed