Month: December 2025

கேள்வி 249

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 249* || அத்தியாயம் 42 – _________________________________ 1 ) பூமியில் உள்ளோருக்காகப் பாவ மன்னிப்புக் கோருபவர்கள் யார் ? *வானவர்கள்* (மலக்குகள்) பூமியில் உள்ளோருக்காகப் பாவ மன்னிப்புக் கோருகின்றனர்.…