Month: November 2025

சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்

*சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்* இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிக முக்கியமான வழிகாட்டுதலை நமக்கு வழங்கியுள்ளார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், எப்போது பார்த்தாலும் கடுமையாகச் சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.* (புகாரி 2457)…