அழிந்த சமூகங்கள்: குர்ஆன் தரும் படிப்பினை
குர்ஆன் கூறும் *அழிந்து போன சமூகம்* ______________________________ இக்குர்ஆனில் உங்களுக்கு அறிவுரையும், படிப்பினையும், முன்னுதாரணங்களும் இருக்கிறது என்று அல்லாஹ் பல நிலைகளில் மனிதனுக்கு அறிவுறுத்துகிறான். உங்களிடம் தெளிவான வசனங்களையும், *உங்களுக்கு முன் சென்றோரின் முன்னுதாரணத்தையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் அருளியுள்ளோம்.* அதிகமான…