கேள்வி 239
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 239* || அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(91~141) __________________________________ 1 ) இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளிடம் என்ன பேசினார்கள்? அதனைக் கண்ட இணைவைப்பாளர்களிடம் இப்ராஹீம் நபி…