கேள்வி 206
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 206* || அத்தியாயம் 26 ________________________________ 1 ) *ஃபிர்அவ்னின் கொலை மிரட்டலுக்கு*, (ஈமான் கொண்ட) சூனியக்காரர்கள் அளித்த *உறுதியான பதில் என்ன*? (எங்களுக்கு) எந்தத் *தீங்கும் இல்லை*! *நாங்கள்…