கேள்வி 146
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 146* || அத்தியாயம் 15 1) மனிதன் மற்றும் ஜின்னின் மூலப்பொருட்கள்… மனிதன்: *மாற்றப்பட்ட கருப்பு களிமண்ணால்* படைக்கப்பட்டான் (15:26) ஜின்: *கடும் வெப்பமான நெருப்பால்* படைக்கப்பட்டது (15:27) 2…