கேள்வி 166
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 166* || அத்தியாயம் 20 – தாஹா (طٰهٰ) 01- 30 வசனங்கள் வரை. 1) *அல்லாஹ்வுக்கு சொந்தமானவை* எவை? *வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டிற்கு இடைப்பட்டவையும், மண்ணுக்கு…