கேள்வி 80
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 80* || அத்தியாயம் *7 1 ) *நம்பிக்கை கொண்ட மக்களுக்கு குர்ஆன்* என்னவாக உள்ளது? \\*அறிவொளி/நல்லறிவு, நேர்வழி, நல்லருள்* \\ (7:203)இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு *நேர்வழியாகவும் அருளாகவும்* இருக்கிறது”…