Month: September 2024

நன்மைக்கு வழிகாட்டுவதும் தர்மம்

நன்மைக்கு வழிகாட்டுவதும் தர்மம் பெற்றோர், பிள்ளைகள், வாழ்க்கைத் துணை, நண்பர்கள் என்று பலரும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவ்வாறு யார் இருந்தாலும் அவர்களிடம் நாம் நன்மையான காரியங்கள் பற்றி எடுத்துரைத்து அவற்றைச் செய்யுமாறு கூறினால், அதுவும் தர்மம் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.…

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ‎ஐந்தாகும்

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ‎ஐந்தாகும். அவை ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், ‎நோயாளியை நலம் விசாரிக்க செல்லுதல், ஜனாஸாவைப் பின் ‎தொடர்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், தும்மல் ‎போட்டவருக்கு துஆச் செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்)…

நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ‎ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, ‎அடக்கம்

நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ‎ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, ‎அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் ‎நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் ‎மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று ‎தொழுகையில்…