Month: August 2024

இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி)

இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி) பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவர் முஃகீஸ் என்று அழைக்கப்படுவார். (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) அவர் தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப்…

ஆயத்துல் குர்ஸீ சிறப்பு

ஆயத்துல் குர்ஸீ சிறப்பு திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாக கூறப்படும் சிறப்புகள் பற்றி அவை ஆதாரப்பூர்மானதா? பலவீனமானதா என்பதை நாம் பார்த்து வருகிறோம். இத்தொடரில் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255 வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி…

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு சூரத்துல் பகராவின் சிறப்புகள் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான “பகரா’ ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை…

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. அல்குர்ஆன் 60:4 சோதனைகள் அனைத்தையும் வென்றவர் இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவர் அவற்றை…

பித்அத் ஓர் வழிகேடு

பித்அத் என்பதின் அர்த்தம் என்ன? பித்அத் என்பது அரபு வார்த்தையாகும். இதற்கு புதுமை, நவீனம் என்பது இதன் பொருளாகும். புதிய ஆடை, புதிய செருப்பு, புதிய மொபைல் என்பதை போல் பயன்படுத்தப்படும் புதுமையை மட்டும் குறிக்கும் ஒற்றை வார்த்தையுடன் இதன் அர்த்தம்…

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்)

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்) மார்க்கச் சட்டத்தின் உரிமையாளன் அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (அல்குர்ஆன் 42:21) இது…

நல்லறங்களில் மிகவும் சிறந்தது

*சிந்திக்க வைக்கும்…* ஹதீஸ் *ஸஹீஹ் முஸ்லிம்: 4989.* ———————————————- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *“நல்லறங்களில் மிகவும் சிறந்தது*, *ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்”* என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்”. என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)…

பெண்களில் சிறந்தவர்கள்….

__________________________ பெண்களில் சிறந்தவர்கள்…. —————————— அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *தனது கணவரை அதிகம் நேசிப்போரும்; அதிகம் குழந்தையை பெற்றுக்கொள்வோரும்; அவருக்கு கட்டுப்படுவோரும்; அன்பு செலுத்தக்கூடியவர்களும்; அல்லாஹ்வை அஞ்சி நடப்போருமே உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் ஆவார்கள்*. *தனது அலங்காரத்தை வெளிப்படுத்தி;…