Quran & Hadith Images ஒரு பெண் அவளுடைய (வீட்டு) முற்றத்தில் தொழுவதைவிட வீட்டுக்குள் தொழுவது சிறந்ததாகும். ஒரு பெண் அவளுடைய வீட்டில் தொழுவதைவிட வீட்டின் உள்ளறையில் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார் என அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ صَلاَةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلاَتِهَا فِي حُجْرَتِهَا وَصَلاَتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلاَتِهَا فِي بَيْتِهَا ”Abd Allah (b. Mas’ud) reported the prophet (ﷺ) as saying; it is more excellent for a woman to pray in her house than in her courtyard, and more excellent for her to pray in her private chamber than in her house.Sunan Abi Dawud 570 September 4, 2022 Sadhiq
Quran & Hadith Images (இறைநம்பிக்கையாளனின்) தராசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ مَا مِنْ شَىْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ Narrated AbudDarda’: The Prophet (ﷺ) said: There is nothing heavier than good character put in the scale of a believer(on the Day of Resurrection.)Sunan Abi Dawud 4799 September 4, 2022 Sadhiq
Quran & Hadith Images நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாகஆகி விட்டது.وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَIt was necessary for Usto help the believers.[30: Ar_Rum 47] September 2, 2022 Sadhiq