Month: July 2022

எதற்கு வலது பக்கமாக துஆ செய்ய வேண்டும்? நமக்கா?

எதற்கு வலது பக்கமாக துஆ செய்ய வேண்டும்? நமக்கா? முதல் ஜம்ராவில் கல் எறிந்த பிறகு வலது பக்கமாக நகர்ந்து நின்றும், இரண்டாவது ஜம்ராவில் கல் எறிந்த பிறகு இடது பக்கமாக நகர்ந்து நின்றும் கிப்லாவை நோக்கி துஆ செய்யவேண்டுமா? இதில்…

3வது ஜம்ராவில் தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா?

3வது ஜம்ராவில் தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா? 3வது ஜம்ராவில் கல்லெறிந்த பின், அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா? புகாரி 1751, 1753 ஆகிய ஹதீஸ்களின்படி முதல் இரண்டு ஜம்ராக்களில் துஆச் செய்வது நபிவழியாகும். மூன்றாவது,…

கல்லெறியும் நாட்களில் வேறு அமல்கள் செய்யலாமா?

கல்லெறியும் நாட்களில் வேறு அமல்கள் செய்யலாமா? கல் எறிவது அல்லாமல் இந்த நாட்களில் வேறு அமல்கள் எதுவுமுள்ளதா? நாம் விரும்பி செய்யக்கூடிய உபரியான அமல்கள் மட்டும்தானா? வாய்ப்பு கிடைத்தால் தவாஃப் செய்ய மக்காவுக்கு வரலாமா? அதிகமதிகம் தவாஃப் செய்து கொள்ளலாம். தொழுகை,…

கல் எறிந்த பிறகு, அவசியம் எனில் வேறு இடங்களுக்கு செல்லலாமா?

கல் எறிந்த பிறகு, அவசியம் எனில் வேறு இடங்களுக்கு செல்லலாமா? கல் எறிந்த பிறகு வேறு இடங்களுக்கு செல்லத் தக்க காரணம் இல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக மக்காவிலுள்ள ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ பகலில் செல்ல அனுமதி உண்டா? கல்லெறிந்து முடியும்வரை முழு நாட்களும்…

2 நாட்கள் எறிய வேண்டிய கற்களை, ஒரே நாளில் எறியலாமா? எப்படி?

2 நாட்கள் எறிய வேண்டிய கற்களை, ஒரே நாளில் எறியலாமா? எப்படி? தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறியவேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம் என்றால், ஒவ்வொரு ஜம்ராவிலும் தலா 14 என தொடர்ந்து ஒரே நேரத்தில் எறிந்துவிடலாமா? மினாவில்…

13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால்?

13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால்? 12வது நாளில் சூரியன் மறையும் முன்பாக கல்லெறிந்துவிட்டவர்கள் 13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால், அவர்கள் அந்த நாளில் புறப்படும் நேரம் சூரியன் மறையும் முன்பாக இருக்கவேண்டுமா? அல்லது கல்லெறிவது மட்டும்…

தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா?

தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா? எந்த இடத்தில் துஆ செய்தாலும் தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத்…

இஸ்திஹாளா தொடர் உதிரப் போக்கு இருந்தால், தொழுகை, தவாஃப், ஸயீ செய்யலாமா?

இஸ்திஹாளா தொடர் உதிரப் போக்கு இருந்தால், தொழுகை, தவாஃப், ஸயீ செய்யலாமா? தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக்…

தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கலாமா?

தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கலாமா? தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கக்கூடாது என சொல்லப்படுவதால், அதற்கு பிறகு உபரியான உம்ராக்கள் செய்யவோ, மார்க்கம் சேராத சொந்த வேலைகளுக்கோ கூட தங்கக் கூடாதா? அப்படி மற்ற தேவைகளுக்காக தங்கவேண்டி இருந்தால் அதுவரை…

நபியின் கப்ரு ஸியாரத்தின் போது என்ன ஓத வேண்டும்?

நபியின் கப்ரு ஸியாரத்தின் போது என்ன ஓத வேண்டும்? மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா? மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ,…

மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியதா?

மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியதா? மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியது என்று சொல்கிறார்களே, அது எந்த இடம்? இல்லை மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்தபடியாக, மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது சிறப்புக்குரியதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:…

மாதவிலக்கை தள்ளிப் போடும் மாத்திரை பயன்படுத்தலாமா?

மாதவிலக்கை தள்ளிப் போடும் மாத்திரை பயன்படுத்தலாமா? ஹஜ், உம்ரா செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் அவர்கள் தவாஃப், ஸயீ போன்ற வணக்கங்களைச் செய்வதற்குத் தாமதமாகின்றது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதைத் தவிர்ப்பதற்காக மாதவிலக்கைத் தள்ளிப் போடுகின்ற…

தவாஃபுல் குதூம்-க்கு முன்னால் மாதவிலக்கு ஏற்பட்டால், உம்ரா கூடுமா?

தவாஃபுல் குதூம்-க்கு முன்னால் மாதவிலக்கு ஏற்பட்டால், உம்ரா கூடுமா? ஒரு பெண் ஹஜ் தமத்துஃக்காக இஹ்ராம் கட்டி விட்டார். அவர் தவாஃபுல் குதூம் – உம்ராவுக்கான தவாஃப் செய்வதற்கு முன்னால் மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது. அரஃபா நாளில் தங்குவதற்கு முன்பு தான்…

விமானம் தாமதமாகி, அரஃபாவிற்கு தான் வந்தேன். ஹஜ், உம்ரா கூடுமா?

விமானம் தாமதமாகி, அரஃபாவிற்கு தான் வந்தேன். ஹஜ், உம்ரா கூடுமா? தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர் அரஃபா நாளில், அரஃபாவில் தங்குகின்ற நேரத்தில் தான் மக்காவிற்குள் வந்து சேர முடிந்தது. இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் தான் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும்…

உம்ரா செய்யும் போது ஆடு, மாடு பலியிடுவதில்லையே! ஏன்?

உம்ரா செய்யும் போது ஆடு, மாடு பலியிடுவதில்லையே! ஏன்? புகாரி 2734 ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உம்ராô செய்யும் போது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டதாக வருகின்றது. ஆனால் இப்போது யாரும் உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப்…

மினாவில் 8 அன்று பஜ்ர் சுன்னத், வித்ர் கிடையாது என்பது சரியா?

மினாவில் 8 அன்று பஜ்ர் சுன்னத், வித்ர் கிடையாது என்பது சரியா? மினாவில் 8 ஆம் நாளன்று எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா? முஸ்தலிபாவில் படுத்து உறங்கிய பிறகு அன்றைய ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல்…

நேர்ச்சை ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?

நேர்ச்சை ஹஜ்ஜை நிறைவேற்றலாமா? நிறைவேற்ற வேண்டும். ஒருவர் ஒரு நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவரது நெருங்கிய இரத்த சம்மந்தமுள்ள வாரிசுகள் அவர் சார்பில் அதை நிறைவேற்றலாம். அவ்வாறு நிறைவேற்றினால் நேர்ச்சை செய்தவர் மீது இருந்த அந்தக்…

சூரியன் உதயம், அஸ்தமன நேரத்தில் தொழலாமா?

சூரியன் உதயம், அஸ்தமன நேரத்தில் தொழலாமா? கஅபாவில் மட்டும் இந்த நேரங்களில் தொழலாம். சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரங்களில் தொழுவதற்குத் தடை உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கஃபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரம் ஏதும் கிடையாது. எந்த நேரமும்…

தவாஃபுக்காக உளூச் செய்ய வேண்டுமா?

தவாஃபுக்காக உளூச் செய்ய வேண்டுமா? தவாஃபுக்காக உளூச் செய்தல் தவாஃபுக்காக உளூச் செய்தல் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஃபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு…

ஹஜ்ஜின் மாதங்கள் எவை?

ஹஜ்ஜின் மாதங்கள் எவை? ஹஜ்ஜின் மாதங்கள் ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்)…