Month: October 2021

இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?

கேள்வி : *இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?* பதில் : *அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள்* (அல்குர்ஆன் 16:114) கேள்வி : *அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?* பதில் : *பொய்யை இட்டுக்கட்டுவார்கள்* (அல்குர்ஆன் 16:105) கேள்வி : கொடியவன்…

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.* வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் *நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை.* அல்லாஹ்…

அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?*

கேள்வி : *அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?* பதில் : *தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும்*. (அல்குர்ஆன் 16:94) கேள்வி : *யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?* பதில் : *அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு* (அல்குர்ஆன் 16:104) கேள்வி…

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்*! يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ…

உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன❓

*உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன❓* * நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்❓.* *எந்த வீட்டில் உருவச்…

கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்? பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009) கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது? பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015) கேள்வி…

மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்

கேள்வி : *மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?* பதில் : *கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும்*. (அல்குர்ஆன் 16:77) கேள்வி : *வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?* பதில் : *வேதனை இலேசாக்கப்படாது.…