Month: July 2021

மரணத்திற்கு பின்பும் சமூக அக்கறைகொண்ட நல்லடியார்

மரணத்திற்கு பின்பும் சமூக அக்கறைகொண்ட நல்லடியார் இறைவன் தன் வேதத்தில் ஒரு ஊராரிடத்தில் மூன்று தூதர்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பியதையும், அவர்களை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்த நிலையில் ஒருவர் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து இறைவனை நம்பிக்கை கொண்டதையும், அவரை அக்கூட்டத்தார்…

கண்ணியத்திற்குரியவர்கள் யார்?

கண்ணியத்திற்குரியவர்கள் யார்? மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் போதும் சரி; யாருமில்லாத தனிமையான சூழலில் இருக்கும் போதும் சரி; உண்மையான நல்லவர்களாக வாழ வேண்டும். இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்கள் என்ற பதவிக்குச் சொந்தக்காரர்களாக மாற முயற்சிக்க வேண்டும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின்…

பரப்பப்பட்ட புழுதியாக மாற்ற வேண்டாம்

பரப்பப்பட்ட புழுதியாக மாற்ற வேண்டாம் இந்த உலகத்தில் வாழும் போது, வெளிப்படையாக நல்லவனாகவும், மக்களுக்கு மத்தியில் சிறந்தவனாகவும், மிகச் சிறந்த இறையச்சவாதியாகவும் நடித்து விட்டு, மறைவில் இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் கேடுகெட்ட காரியங்களை அரங்கேற்றுபவர்களாக நம்மில் பலர் வாழ்ந்து…

அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான்

அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான் ஒரு மனிதர் பலதரப்பட்ட நபர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அல்லது யாருமே இல்லாத இடத்தில் தனிமையில் இருந்தாலும், எந்த இடத்தில் நாம் இருந்தாலும், அந்த இடத்தில் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற ஆழமான நம்பிக்கையை நாம் நம்முடைய…

மறுமை என்பது உண்மையா?

மறுமை என்பது உண்மையா? கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம்…

தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி

தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி *தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி* இறைவன் தனது திருக்குர்ஆன் வசனங்களில் மனித குலத்துக்கு அறிவுரை கூறும் போது, *தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.* அல்குர்ஆன் 67:12 *அவர்கள்…

அண்டை வீட்டாரை பேணுதல்

அண்டை வீட்டாரை பேணுதல் அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு, அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வலியுறுத்தினார்கள். நூல்: தப்ரானீ 7523, பாகம்: 8. பக்: 111 எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பிற…

உளூவின் துஆவும் உறுதியாகும் சுவனமும்

உளூவின் துஆவும் உறுதியாகும் சுவனமும் இன்று நம்மில் பலர், சிறு சிறு அமல்களை அலட்சியம் செய்வதைப் பார்க்கின்றோம். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது செய்த அறிவுரையில் ‘‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஊரில் தன்னை ஒரு போதும் மக்கள் வழிபட…

உளுவின் காரணமாக ஒளிரும் முகங்கள்

உளுவின் காரணமாக ஒளிரும் முகங்கள் ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர்.…

சிறு பாவங்களுக்கு உளூ ஒரு பரிகாரம்

சிறு பாவங்களுக்கு உளூ ஒரு பரிகாரம் உஸ்மான் (ரலி), உளூச் செய்யும்போது ‘‘நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டு, ‘‘ஒரு மனிதன் அழகிய முறையில் உளூ…

உளூவின் போது உதிரும் பாவங்கள்

உளூவின் போது உதிரும் பாவங்கள் மேலே இடம்பெற்ற ஹதீஸில் கடமையாக்கப்பட்ட உளூவை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட உஸ்மான் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் விளக்குகின்றது. உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற முஸ்லிமில் இடம் பெறுகின்ற மற்றொரு ஹதீஸ், ஒவ்வொரு உறுப்பைக்…

நல்லடியார்களின் பண்பு

நல்லடியார்களின் பண்பு பிறரது தவறை மன்னிப்பது தான் நல்லடியார்களின் பண்பு என திருக்குர்ஆன் கூறுகின்றது. அவர்கள் வசதியிலும் வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள்; கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். அல்குர்ஆன் 3:134 மன்னிப்பவருக்கு மகத்தான கூலி…

பகைவர்களையும் நண்பர்களாக்கிட…

பகைவர்களையும் நண்பர்களாக்கிட… பிறரால் நமக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதும், நம்மைப் பிறர் பகைத்து வெறுப்புக் காட்டும் போதும் அவர்களிடம் பதிலுக்குப் பதில் வெறுப்பைக் காட்டாமல் பகைமை வளர்த்துக் கொள்ளாமல், நமக்குத் தீங்கு செய்தோருக்கும் நன்மையே நாட வேண்டும். நல்லதையே பேச வேண்டும்.…

மன்னிப்பே சிறந்தது

மன்னிப்பே சிறந்தது சண்டையிட்டுப் பிரிந்து கிடப்பவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கிடையேயான ஈகோ பெரும் தடைக்கல்லாக நிற்கின்றது. தாமாக முன்வந்து சமாதானம் செய்து கொண்டால் மதிப்பிருக்காது, கவுரவம் குறைந்து விடும் என்று எண்ணியே பகைமை பாராட்டுகின்றார்கள். அவர்கள் தானே முதலில் சண்டை…

அல்லாஹ்வினால் அதிகம் வலியுறுத்தப்பட்ட, அல்லாஹ்வின் தூதரால் அதிகம் உபதேசிக்கப்பட்ட உறவுகள்

அல்லாஹ்வினால் அதிகம் வலியுறுத்தப்பட்ட, அல்லாஹ்வின் தூதரால் அதிகம் உபதேசிக்கப்பட்ட உறவுகள் மார்க்கத்தைக் கற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உறவைப் பேணி வாழ்வது குறித்தும், உறவைப் பேணி வாழாவிட்டால் ஏற்படும் விளைவு குறித்தும் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள். அவனே தண்ணீரால் மனிதனைப்…

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ்

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் 49:2. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.…

 ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்

ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம் நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! அல்குர்ஆன் 5:1 இறைவனை நம்பியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பந்தங்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். தமது அமானிதங்களையும், உடன் படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். அல்குர்ஆன் 23:8 அவர்கள் அல்லாஹ்வின்…

அருட்கொடைகளைப் பற்றி விசாரிக்கப்படும்

அருட்கொடைகளைப் பற்றி விசாரிக்கப்படும் அல்லாஹ்வின் அருட்கொடைய அற்பமாக கருதிவிடக் கூடாது என்று மட்டுமல்ல, அது குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் என்றும் மார்க்கம் நம்மை எச்சரிக்கிறது. பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். திருக்குர்ஆன் 102:8 இந்த வசனத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக்…

நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்

They said, *Exalted are You; we have no knowledge except what You have taught us. Indeed, it is You who is the Knowing, the Wise.* *நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத்…

(87. ஸூரா அல் அஃலா- மிக உயர்ந்தவன்)

(87. ஸூரா அல் அஃலா- மிக உயர்ந்தவன்) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‎سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى {1}மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!Sabbihisma Rabbikal-‘a^la.ஸ(B)ப்பி ஹிஸ்ம ரப்பி(K)கல் அஃலாPraise the Name of your…