Month: May 2021

மறுமைக்காக வாழ்வோம்

மறுமைக்காக வாழ்வோம் இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கின்ற அறிவுரைகளில் மிக முக்கியமான அறிவுரை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமையை இலக்காகக் கொண்டு மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக – விரும்பக்கூடியவர்களாக இருந்தால் அவர்கள் மறுமைக்காகவே வாழ…

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள் ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631 நாம் தொழுகின்ற எந்தத் தொழுகையாக இருந்தாலும்…

மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள், அம்மக்களுக்கு உரிமைப்பட்டவராக (உறவினராக) இருந்தால் தாம் சொல்வதை அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துச் சொல்வது நம் கடமை. அதே சமயம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்…

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்தபடியாக, மறுமை நம்பிக்கை குறித்து மார்க்கத்தில் அதிகம் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்தவொரு முஃமினும் மறுமையைச் சரியாக நம்பும்போது மட்டுமே அல்லாஹ்வை நம்புவது உட்பட மற்ற நம்பிக்கையிலும் சரியாக இருக்க இயலும். இதன்…

நாவைப் பேணுவோம்

நாவைப் பேணுவோம் மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே…

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓ லைலதுல் கத்ர் 27வது இரவா? லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள்…

எத்தனை லைலத்துல் கத்ர்❓—————————————

எத்தனை லைலத்துல் கத்ர்❓————————————— லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே❓ எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத்…

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ…

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ…* “அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது?” என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.…

தர்மம்- صدقة

தர்மம்– صدقة————————//தர்மம் செல்வத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது//————————————————-(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் அல்குர்ஆன் : 2:268 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்முஸ்லிம்…

உழைப்பவருக்கு உடனே கூலி கொடுக்க வேண்டுமா என்ற நபிமொழி ஸஹீஹானதா?

உழைப்பவருக்கு உடனே கூலி கொடுக்க வேண்டுமா என்ற நபிமொழி ஸஹீஹானதா? நபி(ஸல்) கூறினார்கள்:தொழிலாளி வியர்வை சிந்தும் முன் அவர்களது கூலியை கொடுத்து விடுங்கள் . குறிப்பிட்ட ஹதீஸ் பலவீனமானது: இப்னு மாஜா வின் அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் என்பவர்…