*வேத வசனங்களை மறைத்த யூதர்கள்*
*வேத வசனங்களை மறைத்த யூதர்கள்* *நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர்*. உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக…