Month: July 2020

ஸகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

ஸகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா? எவ்வளவு பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும்? ஜகாத் என்று சொன்னால் அதை என் உறவினவர் வாங்க மாட்டார். எனவே இது ஜகாத் என்று சொல்லாமல் ஜகாத் கொடுக்கலாமா? இது ஜகாத் பணம்…

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா?

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா? ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கடந்த காலத்தில்…

விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா?

விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா? விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான…

நெல்லுக்கு ஸகாத் உண்டா?

நெல்லுக்கு ஸகாத் உண்டா? குறிப்பிட்ட தானியங்களைத் தவிர மற்ற தானியங்களுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். அந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல. அப்துல்லாஹ் பின்…

பெருநாள் தினத்தில் குளிப்பது

பெருநாள் தினத்தில் குளிப்பது பெருநாள் தினத்தில் குளிக்காமல் இருக்கலாமா? பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை.…

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்? ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன? சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற அனைவரிடமும்…

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா?

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா? ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் தரமுடியுமா? ஜக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க…

ஜும்ஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஜும்ஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா? ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா? சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தைத் தொடர்ந்து…

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்? தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ? தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில்…

மூன்று சிசுக்கள் இறந்து விட்டால் தாய்க்கு சொர்க்கம் கிடைக்குமா?

மூன்று சிசுக்கள் இறந்து விட்டால் தாய்க்கு சொர்க்கம் கிடைக்குமா? தொடர்ச்சியாக மூன்று சிசுக்கள் இறந்து விட்டால் பெற்ற தாய்க்கு சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பிறந்த சிசு இறந்தாலும் சொர்க்கமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு…

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ஆம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக்…

அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட,…

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா?

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா? எட்டு வயதுப் பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா? பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள்…

ஏழாம் நாளில் குழந்தையின் முடியை மழிக்க வேண்டுமா?

ஏழாம் நாளில் குழந்தையின் முடியை மழிக்க வேண்டுமா? குழந்தை பிறந்து ஏழாம் நாள் தலை முடியை மழிக்க வேண்டும். ஆனால் குழந்தை தலை மிருதுவாக இருப்பதால் மழிக்க அச்சமாக உள்ளது. கத்தியால் மழிக்காமல், கத்தரிக் கோலா, அல்லது டிரிம்மர் மெசினால் குழந்தையின்…

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்கள், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப்…

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா? இயேசுவையும், மர்யமையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்டமாட்டான் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் நபிகள் நாயகம் அவர்களும் தவறு செய்ததாக குர்ஆனில் பார்க்க முடிகிறது. இயேசுவை…

முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா?

முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா? என்னுடன் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் கிறிஸ்தவ நண்பர்கள் (1) இயேசு திரும்பி வருவார்; முஹம்மது வர மாட்டார் எனவும் (2) இயேசு இறைவனுடன் (மகனாக) இருக்கின்றார்; உங்கள் முஹம்மது ஏன் மரணித்தார்? இயேசு போல் ஏன்…

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது? ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடக் கூடாது?…

ஈஸா நபியின் தோற்றம் ஏது?

ஈஸா நபியின் தோற்றம் ஏது? இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஈஸா நபி (இயேசு) திரும்பி வருவார். அப்படி வரும் போது கிறித்தவர்கள் ஈஸா நபியின் உருவத்தை தற்போது வைத்துள்ளது மாதிரி தான், ஈஸா நபியின் (இயேசுவின்) உருவம் இருக்குமா? அல்லது வேறு…

கஅபா வடிவில் மதுபான கூடமா?

காபா வடிவில் மதுபான கூடமா? (கஅபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும்…