Month: July 2020

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை?

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை? தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும், உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா? தொப்பி அணிந்து தொழுவது…

திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா?

திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா? திருமணத்தின் போது கழுத்துப்பட்டி, Dress Code அணியும் வழக்கம் இலங்கை முஸ்லிம்களிடம் உள்ளது. இதற்காக பத்தாயிரம் முதல் பதினந்தாயிரம் வரை செலவு செய்கிறார்கள். சிலர் இந்த உடையை அதன் பின்னர் ஒரு தடவை கூட அணிவதில்லை.…

தாடியை எடுக்க (மழிக்க) அனுமதி உண்டா?

தாடியை எடுக்க (மழிக்க) அனுமதி உண்டா? ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை நறுக்குங்கள்.…

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா? ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது. 5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى…

தொப்பி அணிய ஆதாரம் உண்டா?

தொப்பி அணிய ஆதாரம் உண்டா? இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை…

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்? தொப்பி அணிவதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பற்றி நமது இணையதளத்தில் விரிவாக பதில் தரப்பட்டுள்ளது. தொப்பி அணிய ஆதாரம் உண்டா? இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய…

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

நடுவிரலில் மோதிரம் அணியலாமா? நடுவிரலிலும், பக்கத்து விரலிலும் தான் மோதிரம் அணியக்கூடாது என்று ஹதீஸ் படித்து இருக்கிறேன். எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்று சிலர் கூறுகின்றனர். எது சரி? நடுவிரலிலும், அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது…

ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா?

ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா? சுன்னத் என்றால் நபிவழி என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் செய்த காரியங்களை நாம் கடைப்பிடிப்பது அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெற்றுத் தரும் வணக்கமாகும். மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் நபிகள்…

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா? திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து…

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து…

இடது கையில் கடிகாரம் அணியலாமா?

இடது கையில் கடிகாரம் அணியலாமா? இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? உங்கள் பயானை ஒரு தரீக்காவாதியிடம் கொடுத்த போது தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும், வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் பீஜே போன்றவர்கள் அதை மீறுவது ஏன்? என்றும் கேட்கின்றார். எனக்குப்…

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா? கழிவறை செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் கழிவறையில் இருந்து வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும், முடிப்பதற்கும் பிஸ்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன. கழிவறை, உலூ…

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்? சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே? அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா? ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு…

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன?

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய…

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில் படாமல் மறைப்பது. நம்…

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா?

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா? கேள்வியே தவறாக உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் தான் விமர்சனமே செய்ய முடியும். உங்களின் கருத்தும், என் கருத்தும் ஒன்றுதான் என்றால் நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட்டோம். மாற்றுக் கருத்துடையவரை விமர்சிக்கக் கூடாது என்றால் அறவே…

நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?

நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா? லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும் நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும் கூறுகிறார்களாம். இதன் உண்மையை நானும் அறிய விரும்புகிறேன். பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள…

முஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்?

முஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்? இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாஃபஹா என்று பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸாஃபஹா (கை குலுக்குதல்) வழக்கம்…

இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?

இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா? மத்ஹபை ஆதரிக்கும் சகோதரர்கள் இரண்டு கைகளால் முஸாபஹா செய்கின்றார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் ஒரு கையால் முஸாபஹா செய்கின்றார்கள். இரண்டில் எது சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும். இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது,…

இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?

இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்? கிறித்துவத்தைப் போன்று, இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாத காரணத்தினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சேவைக்கு அவசியம் இல்லாததினாலும், ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவத்தை நோக்கிச் செல்கின்றார்களாமே? இஸ்லாம் மார்க்கம் சேவைகள் புரிவதை வலியுறுத்தினாலும் கூட முஸ்லிம்கள் பின் தங்கியே…