Month: July 2020

*அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும்…

தாலி, கருகமணி அணியலாமா?

தாலி, கருகமணி அணியலாமா? திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி அல்லது கடுகுமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்? மார்க்கத்தின் பெயரால் ஒன்று செய்வதாக…

காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா?

காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா? கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு…

ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன?

ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன? ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மையில்லாதவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று கூறுகிறீர்கள். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின்…

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கும்…

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கும்…

மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன?

மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன? மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும். இப்னு அப்பாஸ் (ரலி)…

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா?

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா? வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒருவர் தன மனைவியை அங்கிருந்து ஊர்செல்லும் இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செல்லுமா? விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு…

முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா?

முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா? மூன்று தடவை தலாக் கூறும் வாய்ப்பு கணவன்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் மூன்று தலாக் கூறி முடித்தால் தான் அந்தப் பெண் மறுமணம் செய்ய முடியும் என்று மார்க்க அறிவில்லாத சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும்…

தன்னைவிட குறைவான வயதுடையவரை ஒரு பெண் திருமணம் செய்யலாமா?

தன்னைவிட குறைவான வயதுடையவரை ஒரு பெண் திருமணம் செய்யலாமா? எனக்கும், என் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மணமகன் என்னை விட ஒரு வயது இளையவர். இவரைத் திருமணம் செய்வது சரியா? இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் என்னைப்…

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ…

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும்,…

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இரு…

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா? ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை…

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட…

அபூஹனீஃபா இமாம் குறித்து இரட்டை நிலை ஏன்?

அபூஹனீஃபா இமாம் குறித்து இரட்டை நிலை ஏன்? 72 கூட்டம் என்ற தொடர் உரையில் அபூஹனீஃபா அவர்களை நீங்கள் விமர்சனம் செய்தீர்கள். ஆனால் மற்ற இடங்களில் பேசும் போது அபூஹனீஃபா இமாமைப் புகழ்ந்து பேசியுள்ளீர்கள். இந்த இரட்டை நிலை ஏன்? ஒருவரின்…

தவறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை?

தவறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை? தவ்ஹீத் கொள்கையிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலும் இருக்கும் சிலர் கெட்ட வழிகளில் செல்கின்றனர். இதற்கு என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்.? மனிதர்களில் யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்லர்.…

உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி சரியா?

உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி சரியா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர யாரிடமும் பைஅத் எனும் உறுதி மொழி எடுக்கக் கூடாது என்று இருக்க நம் ஜமாத்தில் மட்டும் உறுப்பினர் படிவத்தில் குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒப்பம்…

வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?

வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா? தாடி சம்மந்தமான ஒரு ஹதீஸில் (அஹ்மத் 21252) ரசூல் (ஸல்) அவர்கள் செருப்பு அணிந்தும், வேட்டி உடுத்தியும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறி உள்ளார்கள். எனவே இந்த செயல் சுன்னத் ஆகுமா? நீங்கள்…

குழந்தையின் சிறுநீர் பட்டால்?

குழந்தையின் சிறுநீர் பட்டால்? குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? குழந்தையின் சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா? குழந்தையின்…