Month: July 2020

பருவ வயதை அடையும் முன் இறந்துவிட்ட குழந்தைகளின் மறுமை நிலை என்ன?

பருவ வயதை அடையும் முன் இறந்துவிட்ட குழந்தைகளின் மறுமை நிலை என்ன? தனக்கு கனவில் காட்டப்பட்ட சொர்க்கத்தின் வர்ணனை குறித்து அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ……..அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின்…

எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டில் இருந்தான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *”எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டில் இருந்தான்”* என்று அவனது கூட்டாளி(யான ஷைத்தான்) கூறுவான். ۞ قَالَ قَرِینُهُۥ رَبَّنَا مَاۤ أَطۡغَیۡتُهُۥ وَلَـٰكِن كَانَ فِی…

பெயர் வைத்தலும் முடியை களைதலும்( அகீகா)

பெயர் வைத்தலும் முடியை களைதலும் அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும். ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர்…

எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் *எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா?* எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! *(இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே!…

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா? திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ, நகையாகவோ ,பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும்.…

இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *(இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். (இரு வகையான) பட்டாடை அணிந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள். இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.* ‎إِنَّ ٱلۡمُتَّقِینَ فِی…

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————— ‎ ஓரளவு *அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம்*. பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது *நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே…

ஷிர்க் நடைபெறும் பள்ளி எது? அதில் ஏன் தொழக்கூடாது?

ஷிர்க் நடைபெறும் பள்ளிவாசல் எது? அதில் ஏன் தொழக்கூடாது? https://youtu.be/9AbeHQzl1fg https://youtu.be/AG4G-Vb0kc8 https://youtu.be/0yseGr-iuC0 https://youtu.be/z1rN2gWe4l8 https://youtu.be/5cUDkhmVY88 https://youtu.be/RgZZBYv45KI https://youtu.be/SqZoaU3jYuI https://youtu.be/T0J3qWBHjSk

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள். ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு…

வறுமையைக் கொண்டு சொர்க்கம் 

வறுமையைக் கொண்டு சொர்க்கம் வறுமையை என்பது அஞ்சுவதற்குரிய விஷயமன்று. ஷைத்தான் தான் வறுமையைப் பற்றி நம்மை பயமுறுத்துகிறான். ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.…

வறுமை குறையல்ல மாறாக சோதனையே 

வறுமை குறையல்ல மாறாக சோதனையே வறுமை ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும்…

பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாத நிலையில் வீடுகளில் ஜும்ஆ தொழுவது கூடுமா?

பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாத நிலையில் வீடுகளில் ஜும்ஆ தொழுவது கூடுமா? வீடுகளில்குடும்பம்சகிதம்ஜும்ஆவைநிறைவேற்றுவோம் வெள்ளிக்கிழமை தினத்தில் வியாபரத்தை விட்டுவிட்டு ஜும்ஆவை நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. “நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு…

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக செய்த பிராத்தனை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இறைவனிடம் தன் சமுதாத்திற்காக பல்வேரு பிரார்த்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவ்வாறு கற்று தந்த பிரார்த்தனைகளை யாவும் மனிதர்கள்…

அழைப்பாளர்களின் கவனத்திற்கு

அழைப்பாளர்களின் கவனத்திற்கு -பேச்சின் ஒழுங்குகள் சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள். ஒரு செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு ஹதீஸ்கள் நினைவிற்கு வரும். அப்போது சில ஹதீஸை, சட்டத்தை பற்றி இது சரியா தவறா என்று சந்தேகமாக இருக்கும். சொல்லலாமா. வேண்டாமா என்று…

வறுமையும், வசதிகளும் சோதனைதான்

வறுமையும், வசதிகளும் சோதனை தான் வறுமையைப் பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரைகளையும், வசதி வாய்ப்பு வந்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றை இந்த உரையில் காண்போம். ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால்…

நெஞ்சின் மீது கை வைத்தல்

நெஞ்சின் மீது கை வைத்தல் கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க…

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம்

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம் ஷைத்தானின் சூழ்ச்சிகள் இரு உலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ்…

அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு.

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு.* یَوۡمَ لَا یَنفَعُ ٱلظَّـٰلِمِینَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوۤءُ…

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழி என்றும் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள்…