Month: July 2020

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்? கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்! மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல் (அலை)…

உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை?

உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை? உலக அளவில் பிரச்சாரம் செய்ய யாராலும் முடியாது. ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் அது உலக அளவில் பிரச்சாரம் செய்வதாக ஆகாது. ஆங்கிலம் அறியாத மக்கள் தான் உலகில் அதிகமாக உள்ளனர். அதே சமயத்தில் ஆங்கிலத்தில்…

TNTJ போராட்டத்துக்கும் மற்றவர்களின் போராட்டத்துக்கும் வேறுபாடு என்ன?

TNTJ போராட்டத்துக்கும் மற்றவர்களின் போராட்டத்துக்கும் வேறுபாடு என்ன? நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்திய அமெரிக்காவிற்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய போராட்டத்திற்கும் மற்றவர்களின் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு? அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைப் பகிரங்கமாக எதிர்த்த சம்சுத்தீன் காசிமி, கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் போன்றவர்களைத் தவிர…

அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?

அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை? ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டும் பின்பற்றி வாழ…

அனைத்துக் கட்சிகளும் நமக்குத் துரோகம் செய்திருக்க அவர்களை ஆதரிப்பது சரியா?

அனைத்துக் கட்சிகளும் நமக்குத் துரோகம் செய்திருக்க அவர்களை ஆதரிப்பது சரியா? தேர்தல் நிலைபாட்டைப் பொருத்தவரை கடந்த காலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால் ஒருவரையும் ஆதரிக்க முடியாது. அப்போதைய சூழ்நிலையில் எந்த முடிவு சமுதாயத்துக்கு நன்மை தரும் என்ற அடிப்படையில் தான் முடிவு…

நம் வீட்டிற்கு முன் ஏதாவது ஒரு நாள் ஒரு நாய் குரைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குரைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும்.

நம் வீட்டிற்கு முன் ஏதாவது ஒரு நாள் ஒரு நாய் குரைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குரைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும். அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார்,…

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது?

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது? நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத…

சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா?

சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா? சீட்டுக் குலுக்கிப் போடுதலில் இரு வகைகள் உள்ளன. மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யத் தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல்…

மனைவி பீடி சுற்றுவதை கணவன் விரும்பவில்லை. இதை அன்பாகவும், கடுமையாகவும் தெரிவித்தும் அதை அவர் விடுவதாக இல்லை. அவ்வாறு கணவன் பேச்சை மீறி மனைவி பீடி சுற்றலாமா?

மனைவி பீடி சுற்றுவதை கணவன் விரும்பவில்லை. இதை அன்பாகவும், கடுமையாகவும் தெரிவித்தும் அதை அவர் விடுவதாக இல்லை. அவ்வாறு கணவன் பேச்சை மீறி மனைவி பீடி சுற்றலாமா? மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களைத் தாயாரிப்பதையும், அது தொடர்பான வேலைகளைச் செய்வதையும் மார்க்கம்…

அக்டோபஸ் எனும் கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா?

அக்டோபஸ் எனும் கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா? உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் 5:96 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் கடல்…

அவர்கள் செய்த நல்லறத்தை அவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்வோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *அவர்கள் செய்த நல்லறத்தை அவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்வோம். அவர்களின் தீமைகளை மன்னிப்போம். அவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். (இது) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதி* أُو۟لَـٰۤىِٕكَ ٱلَّذِینَ نَتَقَبَّلُ عَنۡهُمۡ أَحۡسَنَ…

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா?

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா? அஜினமோட்டா என்ற ஒரு பொருள் குழம்புக்கு சுவை சேர்க்கும் என விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன? அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.…

ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா?

ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா? வாய் கொப்பளிக்க பயண்டுத்தப்படும் மவுத்வாஷில் சிறிதளவு ஆல்கஹால் கலந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா? அனைத்து மவுத் வாஷ்களிலும் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி கலந்திருந்தால் அதன் மூலம் வாய் கொப்பளிக்கக் கூடாது. ஆக்கஹால் போன்ற…

பட்டால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியலாமா?

பட்டால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியலாமா? ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது. பட்டாடையும், தங்கமும் என் சமுதாய ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்…

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா? உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு வானவர்கள் வரமாட்டார்கள் என்றால் இவை உள்ள வீட்டிற்கு உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா? நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறும் செய்தியின்…

ஏன் தத்து எடுக்கக் கூடாது?

ஏன் தத்து எடுக்கக் கூடாது? ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை…

முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா? தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கும், அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை. குறிப்பிட்ட வகையினருக்கு மட்டும் தடுக்கப்பட்டு…

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்? இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை. அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவை ஆண்களுக்குத் தடுக்கப்படவில்லை. இரும்பை…

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா? பிளாட்டினம் உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்களை ஆண்கள் அணியலாமா? தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்)…

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா? கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கிறிஸ்தவ நண்பர் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். அந்த விருந்தில் ஆல்கஹால் உள்ள பானத்தை யாரும் அருந்தவில்லை. அங்கு வழங்கப்பட்ட மற்ற உணவு வகைகள் ஹலாலா? ஹராமா? இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகளை பிறமதத்தினர் நமக்கு…