Month: July 2020

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா?

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். حدثنا مسعود بن جويرية قال حدثنا وكيع عن هشام عن قتادة عن…

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா? திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை…

தூங்கும் முன் தபாரகல்லதீ அத்தியாயம் ஓதலாமா?

தூங்கும் முன் தபாரகல்லதீ அத்தியாயம் ஓதலாமா? இரவில் தபாரகல்லதி அத்தியாயத்தை ஒதுவது சம்பந்தமாக வரும் ஹதீஸ் என்ன தரத்தில் உள்ளது? ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும்…

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா?

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா? சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல. ரிங்டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது…

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது? பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும், சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும், சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும்…

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!* அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் *அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட…

SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா?

SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா? குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்.எம்.எஸ் இல் அனுப்பக்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஏனென்றால் படித்த பிறகு அதை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறது. குர்ஆன் ஆயத்துகளை ஒரு…

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று பிற மத நண்பர்கள் கேட்கிறார். மனிதர்களிலிருந்து தூதர்களைத்…

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் பகுதிகளில் அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப…

குட்மார்னிங் சொல்வது குற்றமா?

குட்மார்னிங் சொல்வது குற்றமா? குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய குற்றத்தில் சேருமா? இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும் இல்லை. குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்)…

பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

பட்டாசு கொளுத்தி மகிழலாமா? மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வது போல் மகிழ்ச்சிக்காக பட்டாசு கொளுத்தலாமா? மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வதும் பட்டாசு கொளுத்துவதும் சமமானவை அல்ல. மகிழ்ச்சிக்காக கல்யாணம் செய்யலாம் என்பதால் மகிழ்ச்சிக்காக விபச்சாரம் செய்யலாமா என்று கேட்பது போல் உங்கள் கேள்வி அமைந்துள்ளது.…

வளைகாப்பு விருந்து நடத்தலாமா?

வளைகாப்பு விருந்து நடத்தலாமா? கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட வளைகாப்பு என்ற பெயரில் விருந்து வைபவம் நடத்தலாமா? இது குறித்து வீடியோ வடிவில் பதில் முன்னரே வெளியிடப்பட்டுள்ளது. வளைகாப்பு விருந்து பிறருக்கு விருந்தளிக்கும் செயலை இஸ்லாம் நன்மையான காரியமாக, அழகிய பண்பாடாக…

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா?

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா? ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்த காரியங்களுக்கும், மார்க்கம் தடைசெய்த காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் அந்தப் பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை. உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும்,…

சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன?

சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன? சத்தியத்தைப் பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? சத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன? ஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து…

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா?

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா? காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது பத்து முறை ஸலவாத் ஓதினால் ஷபாஅத் கிடைக்கும் என்று பயான் ஒன்றில் ஒருவர் சொன்னார். இது சரியான ஹதீஸா? காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால் நபியவர்களின்…

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா? எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பைக் குறித்து பல…

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும், அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி…

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய…

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா? தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா? பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ…

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா? ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருக்கும்…