Month: June 2020

துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா?

துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா? ஆக்கம் : சபீர் அலி misc எதிரிகளால் கொடியவர்களா முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். அது தான் குனூத் நாஸிலா…

தொழுகை, திக்ரு, பிரார்த்தனை போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ?

தொழுகை, திக்ரு, பிரார்த்தனை போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ? தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில் உள்ள கவலை நீங்கி நிம்மதி ஏற்படும்…

அனைத்து துன்பங்களின் போதும் ஓத வேண்டியவை

அனைத்து துன்பங்களின் போதும் ஓத வேண்டியவை அனைத்து வகையான துன்பங்களின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் துஆவை ஓதியுள்ளனர். لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ…

வானவர்களை நாம் பார்க்க முடியுமா❓

வானவர்களை நாம் பார்க்க முடியுமா❓ சில அறிஞர்கள் பயான் செய்யும் நிகழ்ச்சிகளில் வானவர்கள் வந்து கலந்து கொள்வதாகக் கூறி ஒரு வீடியோவையும் பரப்பி வருகின்றனர். இது உண்மையா? வானவர்களை நாம் காண முடியுமா? வானவர்கள் பல்வேறு சபைகளுக்கு ஆஜராவதாக ஹதீஸ்கள் உள்ளன.…

தவறவிட்ட முன் சுன்னத் தொழுகைகளை فرض க்கு பின் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

தவறவிட்ட முன் சுன்னத் தொழுகைகளை فرض க்கு பின் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? முன் சுன்னத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழர்…

*ஓதிப் பார்ப்பதற்கு அனுமதி உண்டா?*

*ஓதிப் பார்ப்பதற்கு அனுமதி உண்டா?* *அனுமதி உண்டு என்றால் ஓதிப்பார்ப்பதற்கு கூலி வாங்கலாமா?* *முஸ்லிமல்லாதவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?* நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின்…

ஜனாஸா தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

ஜனாஸா தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? கலந்து கொள்ளலாம். அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை…

மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே?

மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே? பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினர் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க வழிபாடுகள் செய்வதாக…

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா.?

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா.? இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க…

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய…

மரணத்தை நினைவுக் கூறுவோம்

➖➖➖➖➖⚰மரணம்⚰➖➖➖➖➖ 34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்‘ என்று கூறுவீராக! 62:8. நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. 63:10. உங்களுக்கு மரணம்…

பஜர் ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா❓

பஜர் ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா❓ மத்ஹபைச் பின்பற்றக் கூடிய சகோதரர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள். இது பற்றிக்…

அத்தஹியாத் இருப்பில் ஓதும் கடைசி துஆ

அததஹியாத் இருப்பில் ஓதும் கடைசி துஆ அத்தஹியாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்கு பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதலாம். 1. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மின் அதாபி(இ)ல்…

காஃபிர்களுக்கு  இறங்கிய குர்ஆன் வசனங்களை, முஸ்லிம்களுக்கு பயன்படுத்தலாமா?

காஃபிர்களுக்கு இறங்கிய குர்ஆன் வசனங்களை, முஸ்லிம்களுக்கு பயன்படுத்தலாமா? ஆதி மனிதர் ஆதம்(அலை) ஒரு நபி அவர் பிறப்பால் முஸ்லிம் அவர்களின் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். பின்னர் எப்படி காஃபிர்கள் முளைத்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்களா? முஸ்லிமாக பிறந்தவர்கள் தான் இறைவனுக்கு மாறு…

சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10  நபித்தோழர்கள்

சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபித்தோழர்கள் 1.அபூபக்கர் (ரலி) 2.உமர் (ரலி) 3.உஸ்மான் (ரலி) 4.அலி (ரலி) 5.தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) 6.ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) 7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) 8.ஸஅத் இப்னு அபீ வக்காஸ்…

அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாதா?

அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாதா? அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸர் தொழுகைக்குப்…

நபிமார்களும் ரஸூமார்களும் ஒன்றா?

நபியும், ரஸூலும் வெவ்வேறா? நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா? இதை நாம் விரிவாக அறிந்து கொள்வோம். நபி…

மூன்று நேரங்களில் ஏன் தொழக்கூடாது? நல்ல நேரம் கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும், உச்சியில் இருக்கும் போதும், மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்? சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும்…

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா? ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சில பலவீனமானவையாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன. அதன் விபரம் வருமாறு: ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்.…

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும் மீராள் மைந்தன், கடையநல்லூர் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே…