Month: June 2020

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பெருநாள் திடலுக்கு வர வேண்டும்

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பெருநாள் திடலுக்கு வர வேண்டும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழ தடுக்கப்பட்டிருந்தாலும் பெருநாள் அன்று திடலுக்குச் சென்று தொழிகையைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களிலும் பங்கேற்பது கட்டாயமாகும். இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கண்ணிப்…

மாதவிடாயின் போது அனுமதிக்கப்பட்டவை

மாதவிடாயின் போது அனுமதிக்கப்பட்டவை மாதவிடாயின் போது எவற்றை செய்யக்கூடாது என்பதை முன்பு தெரிந்துகொண்டோம். இவற்றைத் தவிர சாதாரண நேரத்தில் அனுமதிக்கப்பட்ட மற்றக் காரியங்களை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. உடலுறவைத் தவிர தான் விரும்பும் எதை வேண்டுமானாலும் கணவன் மனைவி செய்துகொள்ளலாம்.…

தவாஃப் செய்வது கூடாது

தவாஃப் செய்வது கூடாது நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு…

நோன்பு நோற்கக் கூடாது

நோன்பு நோற்கக் கூடாது மாதவிடாயின் போது நோன்பு நோற்பதை விட்டுவிட வேண்டும். கடமையான நோன்புகளை விட்டிருந்தால் மாதவிடாய் முடிந்த பிறகு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள்…

மாதவிடாச் சட்டங்கள்

மாதவிடாச் சட்டங்கள் மாதவிடாய் என்பது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய ஒரு தொல்லையான நிலையாகும். அந்நிலையில் சில விஷயங்களை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது. அவற்றைக் காண்போம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த நான்கு காரியங்களை மாதவிடாயிலிருந்து…

இத்தாவின் சட்டங்கள்❓

இத்தாவின் சட்டங்கள்❓ கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லா விட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் “இத்தா’ எனப்படுகிறது. கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச்…

ஜும்ஆ உரைக்கு கைத்தடி அவசியமா❓

ஜும்ஆ உரைக்கு கைத்தடி அவசியமா❓ ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா❓ ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடி கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும்…

இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவி அனுமதி தேவையா❓

இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா❓ https://youtu.be/o8VXvqkttho என்னுடைய நண்பர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் அவருடைய முதல் மனைவியிடத்தில் அனுமதி கேட்கவில்லை. இது சரியா❓ ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. ஆனால் இவ்வாறு செய்வதற்கு…

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா என்பது சரியா❓

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா என்பது சரியா❓ பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்குக் காரணம்…

சாகுல் ஹமீத் என்று பெயர் வைக்கலாமா❓

சாகுல் ஹமீத் என்று பெயர் வைக்கலாமா❓ சாகுல் ஹமீத் என்ற பெயர் பரவலாக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. ஹமீத் (புகழுக்குரியவன்) என்பது படைத்த இறைவனைக் குறிக்கும் சொல். (பார்க்க: அல்குர்ஆன் 22:64, 31:26, 35:15, 42:28, 57:24…) இந்தப் பெயருடன் சாஹ் என்ற…

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே…

இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா?

இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா? இமாம் தக்பீர் கூறிய உடன் இன்னொருவர் உரத்த குரலில் அதை எடுத்துக் கூறலாமா? இமாமின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொண்டால் தான் கூட்டுத் தொழுகை முழுமை பெறும். சில நேரங்களில் இமாமுடைய குரல் உரத்த சப்தமாக இருக்காது.…

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா? அப்துந்நாஸிர் பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர். தொழுகையின்…

தடை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா?

தடை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா? குறிப்பிட்ட மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவர் தானாக விரும்பித் தொழும் நஃபிலான வணக்கங்களுக்கே இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காரணங்களுக்காக சில தொழுகைகளை நபிகள்…

சொர்க்கவாசிகள் எத்தனை வயதுடையவர்களாக இருப்பார்கள்?

சொர்க்கவாசிகள் எத்தனை வயதுடையவர்களாக இருப்பார்கள்? மறுமையில் சொர்க்கவாசிகள் அனைவரும் முப்பத்து மூன்று வயதுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி திர்மிதீ, அஹ்மது, பைஹகீ, மற்றும் தப்ரானீ…

இன்சூரன்ஸ் கூடுமா❓ காப்பீடு

இஸ்லாமிய பார்வையில் இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் கூடுமா? இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாம்…

இந்துக்கள் விவசாயம் மற்றும் வீடு கட்டும் போது பூஜை செய்துதான் ஆரம்பம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கான விரிவான பதில்

இந்துக்கள் விவசாயம் மற்றும் வீடு கட்டும் போது பூஜை செய்துதான் ஆரம்பம் செய்கிறார்களே❓ முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும் கட்டடம் கட்டினாலும் ஒரு கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்ட்தை நாம்…

தொழுகையில் வஜ்ஜஹ்து ஓத நேரம் கொடுக்காவிட்டால்

தொழுகையில் வஜ்ஜஹ்து ஓத நேரம் கொடுக்காவிட்டால் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர், இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது. அவ்வாறு ஓதுவது குர்ஆன் வசனத்திற்கும்,ஆதாரப்பூர்வமான நபிவழிக்கும் மாற்றமானதாகும். குர்ஆன் ஓதப்படும் போது அதைச்…

இறந்தவருக்காக நூறு பேர் நாற்பது ஜனாஸா தொழுகை

இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1576 இப்னு…

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா? வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்பத்தில் நம்முடைய நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பாக ஏகத்துவம் மற்றும் தீன்குலப் பெண்மணி இதழ்களில் நாம் எழுதியுள்ளோம். இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தோம். ஜும்ஆ…