Month: June 2020

தாயீக்கள் அறிந்திருக்க  வேண்டிய பலவீனமான செய்திகள்

தாயீக்கள் அறிந்திருக்க வேண்டிய பலவீனமான செய்திகள் சரியான செய்திகளை அறிவதை விட, தவறான, பலவீனமான செய்திகளை கண்டிப்பாக ஒரு பேச்சாளர் அறிந்திருக்க வேண்டும். மிக அதிகமாக மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ள சில பலவீனமான செய்திகளை மட்டும் பட்டியலிட்டுள்ளோம் . இன்னும் ஏராளமான…

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன ?

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன ? காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வதில் அடங்கும். பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை…

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக்…

ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள்

ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.? ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு…

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா?

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா? விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை என்று பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே? ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)…

முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா?

முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா? ஒருவர் தனியாகத் தொழும் போது அவருடன் இன்னொருவர் சேரலாமா? என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். என் சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர்…

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா? பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது அவர்களின்…

திருணம நாள் கொண்டாடலாமா?

திருணம நாள் கொண்டாடலாமா? கூடாது. பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் என்று பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை. இவை அனைத்துமே பிற மதக் கலாச்சாரமாகும். இதுபோன்று நினைவு நாள் கொண்டாடுவதை மதச் சடங்காகக் கருதி மாற்று…

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன?

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? கைகளை உயர்த்துவதாக இருந்தால், தோல்களுக்கு நேராக உயர்த்துவது, உள்ளங் கைகளை வானத்தை நோக்கி வைப்பது அதன் முறையாகும். கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.…

கப்ருக்கு  அருகில் குர்ஆன் ஓதலாமா?

கப்ருக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா? கப்ருக்கு அருகில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகரா’…

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா?

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? நாம் செய்த சத்தியத்தை முறித்தால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தைக் கற்றுத் தந்துள்ளது. சத்தியத்தை முறித்தவர்கள் இதைச் செய்வது அவர்களின் கடமை. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக…

நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

நேர்ச்சையின் பரிகாரம் என்ன? நாம் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தை கற்றுத் தந்துள்ளது. நேர்ச்சையை நிறைவேற்றாதவர்கள் இதைத் தான் கடைபிடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதாக இறைவனிடம் வாக்களித்து விட்டு வேறு காரியத்தை செய்தால் நமது…

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓத வேண்டுமா?

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓத வேண்டுமா? திருத்தமாக ஓதுமாறு அல்லாஹ் கூறுகிறான் ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைபிடித்தால் தான் அம்மொழியைப் பிழையின்றி கையாள முடியும். குர்ஆன் அரபு…

பாரகல்லாஹு என்று கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? 

பாரகல்லாஹு என்று கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? ஜஸாகல்லாஹ் என்று கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? இல்லை ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ்…

கழிவறையில் துஆக்களை ஓதலாமா?

கழிவறையில் துஆக்களை ஓதலாமா? நபி(ஸல்) கழிப்பிடத்திற்குள் நுழைந்தவுடன் துஆ ஓதுவார்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கழிவறைக்குள் எக்காரியங்களைச் செய்யக்கூடாது என்பதை நபிகள்…

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? இறைவனிடம் பாவமன்னிப்பை வேண்டும் போது நாம் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நாம் எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டு மறந்து விடுகின்றோம். சில…

குர்ஆனின் ஸஜ்தா செய்ய வேண்டிய ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் உண்டா?

குர்ஆனின் ஸஜ்தா செய்ய வேண்டிய ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் உண்டா? இல்லை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை?…

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன? தனிச்சிறப்பு எதுவும் கூறப்படவில்லை திருக்குர் ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு. சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள்…

எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா?

எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா? கேட்கலாம் இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும்…

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?

கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா? சரியில்லை குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை. இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும்…