மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா
இவ்வசனங்களில் (4:65, 5:44, 5:45, 5:47, 5:50, 6:57, 6:114, 12:40, 12:67, 24:48, 24:51, 40:12) அல்லாஹ்வின் சட்டங்களுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதைச் சரியாக விளங்காத சிலர் இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழ்வோர் அந்த…