இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!
இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே! இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் தேவைகளற்றவன்; அவனுக்கு எந்தப் பொருளையும் நாம் படையல் செய்யத் தேவையில்லை. அப்படியானால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது ஏன் என்ற கேள்விக்கு இந்த வசனம் (22:37) பதிலளிக்கிறது. அறுத்துப் பலியிடுவதால் அதன் இரத்தமோ, மாமிசமோ…