Month: June 2020

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:112, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.…

மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு

மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு இவ்வசனம் (28:85) மக்காவில் இருந்து விரட்டப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.…

பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு

பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனிவர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து…

மஹராக எட்டு ஆண்டு உழைப்பு

மஹராக எட்டு ஆண்டு உழைப்பு இவ்வசனம் (28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது. ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா…

இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்

இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம் உலகம் அழிக்கப்படும் காலம் நெருங்கும்போது பல அதிசய நிகழ்வுகள் உலகில் ஏற்படும். அவற்றில் ஒரு அதிசயம்தான் இவ்வசனத்தில் (27:82) கூறப்படுகிறது. இதுவரை மனிதர்கள் பார்த்திராத ஒரு உயிரினம் பூமியில் இருந்து வெளிப்படுத்தப்படும். அது மனிதர்களிடம் பேசும்…

வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை

வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை இவ்வசனங்கள் (15:18, 26:212, 37:8,9,10, 72:8, 72:9) வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில் சிலவற்றைச்…

எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது “இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும்; எதிரிகள் புறங்காட்டி ஓடுவார்கள்” என்று இவ்வசனத்தில் (54:45) கூறப்படுகிறது. முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த…

கடல்களுக்கு இடையே திரை

கடல்களுக்கு இடையே திரை இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும், இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றது. இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய…

விண்வெளிப் பயணம் சாத்தியமே!

இவ்வசனம் (55:33) விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், மேற்கொள்ள முடியும் என்றும் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளைக்…

பல இருள்கள்

பல இருள்கள் திருக்குர்ஆனில் ஒளியைப் பற்றிக் கூறும்போது, அனைத்து இடங்களிலும் ஒளி என்று ஒருமையாகக் கூறப்படுகிறது. ஆனால் இருளைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் ‘இருள்கள்’ என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது. 2:17, 2:19, 2:20, 2:257, 5:16, 6:1, 6:39,…

இறை ஒளிக்கு உவமை இல்லை

இவ்வசனத்தில் (24:35) அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான். இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும்போது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் ஒளி வீசுகின்ற எண்ணெய்யை விளக்கில் ஊற்றி எரித்தாலும், அதற்குக்…

அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம்

அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம் அடிமைகளாக விற்கப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் நட்டப்படக் கூடாது என்பதற்காகச் செய்து கொள்ளும் ஒப்பந்தம் விடுதலைப் பத்திரம் எனப்படும். அந்தத் தொகையைச் சம்பாதித்து கொடுத்து விடுவதாகவோ, அல்லது வேறு ஏதேனும் உறுதிமொழியின் அடிப்படையிலோ தங்கள் எஜமானர்களிடம் ஒப்பந்தம்…

பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

பெண்களுக்கு ஹிஜாப் ஏன்? இவ்வசனங்களில் (24:31, 33:59) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை ஒழுங்குகள் பற்றி கூறப்படுகிறது. பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். (இது பற்றிய…

மக்கள் முன்னிலையில் தண்டனை

மக்கள் முன்னிலையில் தண்டனை இவ்வசனத்தில் (24:2) தண்டனைகளை பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக தண்டனைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதும்…

இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது

இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது. இறந்தவர்களை…

நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?

நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது? இவ்வசனம் (23:18) நிலத்தடி நீர்பற்றி பேசுகிறது. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. கடல் நீர், மணல் வழியாக கீழே இறங்கி அதுதான் நிலத்தடி நீராகச்…

கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் “பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்” என்று கூறப்படுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று…

முதல் மார்க்கம் இஸ்லாம்

முதல் மார்க்கம் இஸ்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களையும் இவ்வசனங்கள் (2:132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15, 51:36)…

ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள்

ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் இவ்வசனத்தில் (22:52) இறைத்தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. ‘ஓதிக் காட்டியதில்’ என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் ‘உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு உள்ளம்…

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு Relativity Theory இவ்வசனத்தில் (70:4) ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது. நாட்கள்…