கப்ர் வேதனை உண்டா?
கப்ர் வேதனை உண்டா? சிலர் “கப்ர் (மண்ணறை) வாழ்க்கை என்பது கிடையாது” என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்குச் சான்றாக இவ்வசனங்களை (36:51, 52) காட்டுகின்றனர். “எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்? என்று கேட்டுக் கொண்டே தீயவர்கள் எழுவார்கள்”…