Month: June 2020

தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஒன்று, வேதம் இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது எனக் கூறப்படுகிறது. வேதத்தை மட்டும் தான் இறைத்தூதர்கள் கொண்டு வருவார்கள் என்றிருந்தால் இறைவன் இப்படிக் கூறியிருக்க…

குர்ஆனில் தவறு இல்லை

குர்ஆனில் தவறு இல்லை இந்த நூலில் எந்தத் தவறும் ஏற்படாது என்று இவ்வசனத்தில் (41:42) அடித்துச் சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான மற்றொரு சான்று எனலாம்.

வஹீ மூன்று வகைப்படும்

வஹீ மூன்று வகைப்படும் இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது. * வஹீயின் மூலம் பேசுவது * திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது * தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது…

காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை!

காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை! இவ்வசனத்தில் (40:46) ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்றும், கியாமத் நாளில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. யுகமுடிவு நாளில் கடும் வேதனையும் அதற்கு முன் அதைவிடக் குறைந்த…

தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி

தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி இவ்வசனத்தில் (40:34) முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” எனக் கூறினீர்கள்.…

இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள்

இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள் “இருமுறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்” என இவ்வசனம் (40:11) கூறுகிறது. இருமுறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒருமுறை பிறக்கிறோம்.…

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான முதல் ஸூர் ஊதப்பட்டதும் வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாவார்கள் என்று கூறிய இறைவன், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்று விதிவிலக்கையும் குறிப்பிடுகிறான். வானத்தில் உள்ளவர்களில் சிலரும், பூமியில் உள்ளவர்களில்…

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு “சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகிறான். உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும்…

பிறக்கும் போதே நபியா?

பிறக்கும் போதே நபியா? இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்டு…

முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா? 

முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா? இவ்வசனத்தில் (43:45) முன்னர் சென்று விட்ட தூதர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. மரணித்துவிட்ட தூதர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்? என்ற…

இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார்

இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார் இவ்வசனத்தில் (43:61) ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த ஈஸா நபி அவர்கள் அப்போதே மரணித்து விட்டார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறு…

பாக்கியம் நிறைந்த இரவு

பாக்கியம் நிறைந்த இரவு திருக்குர்ஆனைப் பாக்கியம் நிறைந்த இரவில் அருளியதாக இவ்வசனம் (44:3) கூறுகிறது. பாக்கியம் பொருந்திய இரவு எதுவென்பதை வேறு சில வசனங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டது என்று 2:185 வசனம் கூறுகிறது.…

நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா?

நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா? மனிதன் 40 வயதில் தான் பருவ வயதை அடைகிறான்; அதுவரை எந்தச் சட்டமும் மனிதனுக்கு இல்லை என்று இவ்வசனம் (46:15) கூறுவதாக சில அறிவீனர்கள் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர். இவ்வசனத்தை ஆதாரமாகக்…

அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை

அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை இந்த வசனத்திற்கு (38:44) விளக்கம் என்ற பெயரில் பல்வேறு கதைகளை விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ள கதையின் கருத்து இதுதான். அய்யூப் நபி அவர்கள் தமது மனைவியை நூறு கசையடி அடிப்பதாகச் சத்தியம்…

சிம்மாசனத்தில் போடப்பட்ட முண்டம்

சிம்மாசனத்தில் போடப்பட்ட முண்டம் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் பின்வருமாறு இவ்வசனத்தை (38:34) மொழி பெயர்த்துள்ளனர். நிச்சயமாக நாம் ஸுலைமானைச் சோதித்தோம். மேலும் அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். பின்னர் அவர் (நம்மிடம்) திரும்பினார். ஆனால் நாம் இவ்வசனத்துக்குப் பின்வருமாறு தமிழாக்கம் செய்துள்ளோம்.…

தாவூத் நபி செய்த தவறு

தாவூத் நபி செய்த தவறு இவ்வசனங்களுக்கு (38:21-25) திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் ஏராளமான கட்டுக்கதைகளை பல அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். இவற்றில் எதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை. தாவூது நபிக்கு ஏற்கனவே 99 மனைவிகள் இருந்ததாகவும், பின்னர் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக்…

தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்

தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல் இவ்வசனத்தில் (37:89) “நான் நோயாளியாக இருக்கிறேன்” என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது. இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4726) இப்ராஹீம்…

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு “சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகிறான். உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும்…

பைஅத் என்றால் என்ன?

இந்த வசனங்கள் (48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட ‘பைஅத்’ எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகின்றன. ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

மனிதன் வளர்வதும் தேய்வதும்

மனிதன் வளர்வதும் தேய்வதும் அதிக காலம் மனிதன் வாழும்போது இறங்குமுகத்தை நோக்கிப் பயணிக்கிறான் என்று இவ்வசனத்தில் (36:68) கூறப்படுகிறது. 16:70, 22:5 வசனங்களிலும் அல்லாஹ் இது பற்றி கூறுகிறான். மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு…