Month: June 2020

அரபு மூலத்தில் பெரிய எழுத்து

அரபு மூலத்தில் பெரிய எழுத்து இங்கு அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளின் அரபு மூலத்தில் இவ்வசனத்தில் (18:19) ஒரேயொரு வார்த்தை மட்டும் பெரிய வடிவ எழுத்துக்களாக அச்சிடப்படுவதைக் காணலாம். இதற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. திருக்குர்ஆனின் மொத்த எழுத்துக்களை எண்ணி, அதில்…

சூடேற்றப்பட்ட கற்கள்

சூடேற்றப்பட்ட கற்கள் இவ்வசனங்களில், தீயசெயல் செய்தவர்களைத் தண்டிப்பதற்காக சூடான கல் மழையைப் பொழிந்து அல்லாஹ் அழித்ததாகக் கூறப்படுகின்றது. சூடான கற்கள் என்பதை அதன் மேலோட்டமான பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் மேலிருந்து சூடான கற்கள் தரைக்கு வருவதற்குள் சூடு ஆறி…

குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?

குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்? இவ்வசனத்தில் (12:35) யூஸுஃப் நபி குற்றமற்றவர் எனத் தெரிந்த பின்னரும் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது எனக் கூறப்பட்டுள்ளது. குற்றமற்றவர் என்று தெரிந்த பின் எதற்காகச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற…

வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால்தான் அதிக வருவாய்…

தீமையை தடுக்காதவர்களுக்கு தண்டனை❓ அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா❓

அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா❓ தீமையை தடுக்காதவர்களுக்கு தண்டனை❓ இவ்வசனம் (8:25) அல்லாஹ்வின் தண்டனை அநியாயம் செய்தவர்களை மட்டுமின்றி மற்றவர்களையும் தாக்கும் என்று கூறுகிறது. அநியாயம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. அநியாயம் செய்யாதவர்களை இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும்…

மலைகள் உருவானது எப்போது?

மலைகள் உருவானது எப்போது? திருக்குர்ஆன் பல வசனங்களில் பூமியைப் பற்றிக் குறிப்பிடும்போது அதில் மலைகளை நிறுவியதையும் சேர்த்துக் கூறுகின்றது. பூமியைப் படைக்கும் போதே மலைகளும் படைக்கப்பட்டு விட்டன என்பது இதன் கருத்தல்ல. இதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இவ்வசனங்கள் (41:9,10) அமைந்துள்ளன.…

பன்றியை உண்ணத் தடை

பன்றியை உண்ணத் தடை இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும்…

கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, ‘உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்’ எனவும் குறிப்பிடுகின்றது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில் முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது…

கணவனை இழந்த பெண்களின் மறுமணம்

கணவனை இழந்த பெண்களின் மறுமணம் இவ்வசனத்தில் (2:240) “கணவனை இழந்த பெண்கள், ஒரு வருட காலம் கணவன் வீட்டில் இருக்கலாம்; கணவன் வீட்டார் அவளை வெளியேற்றக் கூடாது. கணவனும் இதை வலியுறுத்தி உயிருடன் இருக்கும் போதே மரண சாசனம் செய்ய வேண்டும்’…

இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல்

இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் மறுமணம் செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது இத்தா எனப்படும். இதற்கான காரணத்தை 69வது குறிப்பில்…

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக்…

பெண்களின் விவாகரத்து உரிமை

பெண்களின் விவாகரத்து உரிமை மனைவியைக் கணவன் விவாகரத்துச் செய்யும்போது நியாயமான முறையில் அவனது சக்திக்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு வசதிகள் செய்து கொடுத்து விட்டுத்தான் விவாகரத்துச் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. (பார்க்க: 74வது குறிப்பு) “கணவனைப் பிடிக்காத மனைவி…

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி மரண…

ஸஃபா, மர்வா

ஸஃபா, மர்வா இவ்வசனத்தில் (2:158) ‘ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது குற்றமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. விரும்பினால் ஸஃபா, மர்வாவைச் சுற்றலாம்; அல்லது விட்டு விடலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவில் தவாஃப்…

பாலைவனக் கப்பல்

பாலைவனக் கப்பல் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் 88:17 வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது. எந்த வகையில் ஒட்டகத்தைச் சிந்திக்க வேண்டும் என்றால், அது கப்பலைப் போன்ற தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைப் பற்றிச் சிந்திக்குமாறு மற்றொரு வசனம் (36:41,42) கூறுகின்றது.…

நபியும் ரசூலும் ஒன்றே

நபியும் ரசூலும் ஒன்றே நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். ‘நபி, ரசூல் ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக்…

கப்ரில் கட்டடம் கட்டலாமா?

கப்ரில் கட்டடம் கட்டலாமா? இவ்வசனத்தில் (18:21) இறந்து விட்ட சில நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம் என்று சிலர் கூறியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் இறந்த பின் அவர்கள் மீது தர்காவை – வழிபாட்டுத் தலத்தை எழுப்பலாம் என்று வாதிடும் அறிவீனர்கள்…

ஸஜ்தா வசனங்கள் எத்தனை?

ஸஜ்தா வசனங்கள் எத்தனை? திருக்குர்ஆனில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று எழுதப்பட்டிருக்கும். இவ்வசனங்களை நாம் ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறு அச்சிடும் வழக்கம் ஏற்பட்டது. அந்த வசனங்கள் வருமாறு: 7:206, 13:15, 16:49, 17:107, 19:58,…

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா? இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன. மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே…

மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் கூறியதிலிருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியைப் பற்றி அவர்களின் சமுதாயம் கூறியது என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன. மூஸா…