Month: June 2020

பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்

பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார் இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது. இது குறித்து 223வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இப்ராஹீம் நபியவர்கள்…

நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல் 

நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல் ஒருவர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டுவரா விட்டால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம். ஆனால் மனைவியின் மீது…

சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்

சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும் இவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம் பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும், வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் சொர்க்கமும் நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம். நபிகள் நாயகம்…

எண்ணிச் சொல்லாதது ஏன்?

எண்ணிச் சொல்லாதது ஏன்? யூனுஸ் நபியின் சமுதாய மக்களின் எண்ணிக்கையைக் கூறும்போது திட்டவட்டமாக ஒரு எண்ணிக்கையைக் கூறாமல் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமான மக்களுக்கு அவரை அனுப்பினோம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (37:147) கூறுகிறான். மனிதன் இப்படி உத்தேசமாகச் சொல்லலாம்.…

யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்?

யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்? 18:94, 21:96 ஆகிய வசனங்களில் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் அழியும் காலம் நெருங்கும்போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக நபிகள் நாயகம்…

ஹாரூனின் சகோதரி என்றால் யார்?

ஹாரூனின் சகோதரி என்றால் யார்? இவ்வசனத்தில் (19:28) மர்யம் அவர்கள் ஹாரூனின் சகோதரி என்று அழைக்கப்பட்டுள்ளார். திருக்குர்ஆனில் குறைகாணப் புகுந்த சில கிறித்தவர்கள் ஹாரூன் என்பவர் மோசே காலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எப்படி மர்யம் சகோதரியாக இருக்க முடியும்? என்று கேள்வியை…

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா?

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா? இரண்டு நபர்களுக்கு மத்தியில் யார் பொய்யர் என்ற பிரச்சினை வரும்போது இரு நபர்களும் தத்தமது மனைவி மக்களுடன் ஒரு இடத்தில் கூட வேண்டும். ‘இறைவா இதில் நான் சொல்வதே உண்மை. நான் பொய் சொல்லி இருந்தால்…

ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்?

ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்? ஈஸா நபியைப் பின்பற்றும் மக்களை அல்லாஹ் உயரத்தில் வைப்பான் என்று இவ்வசனம் (3:55) கூறுகிறது. ஈஸா நபியைப் பின்பற்றும் மக்கள் என்பது கிறித்தவ மதத்தினரைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபி உயர்த்தப்பட்ட…

திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா? 97:1 வசனத்தில் லைலத்துல் கதர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 17:106, 20:114, 25:32, 76:23 ஆகிய வசனங்களில் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முரண்பாடாகக் கருதக் கூடாது. 97:1 வசனத்தில் லைலத்துல்…

மனிதன் சுமந்த அமானிதம் எது?

மனிதன் சுமந்த அமானிதம் எது? இவ்வசனத்தில் (33:72) மனிதனுக்கு மட்டும் ஒரு அமானிதம் – முறையாகப் பராமரித்து திரும்ப ஒப்படைத்தல் – வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்ன என்று குர்ஆனில் ஏனைய இடங்களிலோ, அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக்காட்டப்படவில்லை.…

வேதத்தை வியாபாரமாக்குதல்

வேதத்தை வியாபாரமாக்குதல் இவ்வசனங்களில் (2:41, 2:174, 2:187, 3:199, 5:44, 9:9) அல்லாஹ்வின் வசனங்களை அற்பவிலைக்கு விற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனை அல்லது அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பனை செய்வதை இது குறிக்காது. அல்லாஹ்வின் வசனங்களை யூதர்கள் வியாபாரமாக ஆக்கியதைக்…

ஸாபியீன்கள்

ஸாபியீன்கள் இவ்வசனங்களில் (2:62, 5:69, 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்தச் சான்றும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயமே ஸாபியீன்கள் என்று கூறுகின்றனர். இது…

மன்னு ஸல்வா

மன்னு ஸல்வா இவ்வசனங்களில் (2:57, 7:160, 20:80) இஸ்ரவேலர்களுக்கு மன்னு, ஸல்வா எனும் இரு உணவுகள் இறைவன் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விரண்டு சொற்களும் அரபுமொழிச் சொற்கள் அல்ல. இவ்விரு உணவுகளும் அரபுகளிடையே அறிமுகமாகி இருந்த உணவும் அல்ல. எனவே இவ்வுணவு…

உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்

உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள் இவ்வசனங்கள் 2:28, 3:27, 6:95 உயிரற்றதில் இருந்தே உயிருள்ளவற்றை அல்லாஹ் படைத்துள்ளதாகக் கூறுகின்றன. எல்லா உயிரினங்களும் எதில் இருந்து உருவாகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களோ அவை அனைத்தும் உயிரற்றவை தான். குர்ஆன் அருளப்பட்ட அறிவியல் வளராத…

வேறு கோள்களில் உயிரினங்கள்

வேறு கோள்களில் உயிரினங்கள் பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது…

ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன

ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா? என்றால் இல்லை…

ஜம்ஜம் நீரூற்று

ஜம்ஜம் நீரூற்று மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் (3:97) கூறுகிறது. தெளிவான அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையிலும், மக்கள் கண்டு களிக்கும் வகையிலும், எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க…

ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது?

ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது? ஒரு குழந்தை உருவாக ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் அவசியம் என்று பல வசனங்களில் கூறும் திருக்குர்ஆன் ஆண் பெண் என தீர்மானிக்கப்படுவதைப் பற்றிக் கூறும் இவ்வசனத்தில் (75:39) அவ்விருவரிலிருந்து எனக் கூறாமல் அவனிலிருந்து…

நீருக்குள் பிரசவம்

நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது பிரசவத்தை…

வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?

வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா? ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தவிர்க்க வேண்டாம் என்று இவ்விரு வசனங்களில் (24:32,33) முதல் வசனம் கூறுகிறது. ஏழ்மை தீரும் வரை திருமணம் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு இரண்டாம் வசனம் கூறுகிறது. இதனால் இவ்விரு வசனங்களும் ஒன்றுக்கொன்று…