முஸ்லிம் அல்லாதவருக்காகப் பிரார்த்திக்கலாமா? துஆ செய்யயலாமா
முஸ்லிம் அல்லாதவருக்காகப் பிரார்த்திக்கலாமா? துஆ செய்யயலாமா இவ்வசனங்கள் (2:124, 2:126) முஸ்லிமல்லாதவர்களின் நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யலாமா? என்ற முக்கியமான கேள்விக்கான விடையாக அமைந்துள்ளன. இப்ராஹீம் நபி அவர்களை மனிதகுல வழிகாட்டியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிட்டதையும், என்னை மட்டுமின்றி எனது வழித்தோன்றல்களிலும் இவ்வாறு…