Month: June 2020

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா?

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா? அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன்…

நாகூர் மீரான் என்று பெயர் வைக்கலாமா?

நாகூர் மீரான் என்று பெயர் வைக்கலாமா? நாகூர் என்றால் அது ஒரு ஊரின் பெயர். மீரான் என்றால் பார்சி மொழியில் தலைவர் என்று பொருள். நாகூர் மீரான் என்றால் நாகூர் தலைவர் என்று பொருள். நீங்கள் நாகூர் பஞ்சாயத்து போர்டு தலைவர்…

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா?

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா? அபுல் காசிம் என்றால் காசிமின் தந்தை என்பது பொருள். நபிகள் நாய்கம் ஸல் அவர்களுக்கு காசிம் என்று மகன் பிறந்ததால் அவர்கள் அபுல் காசிம் காசிமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்கள். காசிம் என்று மகனைப்…

தத்து எடுப்பது கூடுமா? தத்து பிள்ளை

தத்து எடுப்பது கூடுமா? குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை…

முஹம்மத் எனப்பெயர் வைப்பதாக நேர்ச்சை செய்யலாமா?

முஹம்மத் எனப்பெயர் வைப்பதாக நேர்ச்சை செய்யலாமா? வணக்க வழிபாடுகளில் மட்டுமே நேர்ச்சை தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்க வழிபாடுகளை மட்டுமே நேர்ச்சையாகச் செய்ய முடியும். வணக்க வழிபாடுகள் இல்லாத காரியங்களில் நேர்ச்சை செய்ய முடியாது. அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து…

பிரிந்த தம்பதியரின் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு…

கத்னா செய்யும் வயது எது?

கத்னா செய்யும் வயது எது? நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி ஆகியோருக்கு ஏழாம் நாளில் கத்னா செய்தனர் என்று ஆயிஷா ரலி அறிவிக்கும் ஹதீஸ் ஹாகிம் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஏழாம்…

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்கு சூட்டலாமா?

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்கு சூட்டலாமா? அல்லாஹ்வின் பெயர்களை அல்லாஹ்வுக்குப் பயன்படுத்தும் போது எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோமா அந்தப் பொருளில் பயன்ப்டுத்தினால் அது குற்றமாகும். மனிதர்களுக்குரிய விதத்தில் பொருள் கொண்டால் அது தவறாகாது. இது குறித்து திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் விரிவாக…

அகீகா கொடுப்பது சுன்னத்தா?

அகீகா கொடுப்பது சுன்னத்தா? ‘ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸம்ரத்…

ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா?

ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா? ஹாகிம் என்றால் நீதி வழங்குபவன் அதாவது நீதிபதி என்பது இதன் பொருளாகும். நீதிவழங்கும் அதிகாரத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருப்பதால் இந்தப் பெயரை மனிதர்களுக்கு சூட்டுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை. இவ்வுலகில் தீர்ப்பு வழங்கும் மனிதரைக்…

தத்துக்குழந்தைக்கு ஏன் சொத்துரிமை இல்லை?

தத்துக்குழந்தைக்கு ஏன் சொத்துரிமை இல்லை? இஸ்லாம் குழந்தையை எடுத்து வளர்ப்பதைத் தடை செய்யவில்லை. ஒருவர் இன்னொருவருடைய குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை. அவ்வாறு எடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பவர் தன் குழந்தை என்று கூறிக் கொள்வதையே இஸ்லாம் தடை செய்துள்ளது.…

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பால் புகட்டலாமா?

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பால் புகட்டலாமா? பின்வரும் வசனம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் பாலூட்ட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக…

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பால் புகட்டலாமா?

இரண்டு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பால் புகட்டலாமா? பின்வரும் வசனம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் பாலூட்ட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக…

ஷாஜஹான் என்று பெயர் வைக்கலாமா?

ஷாஜஹான் என்று பெயர் வைக்கலாமா? இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளைக் குறிக்கும் பெயர்களை மனிதர்களுக்குச் சூட்டக்கூடாது. அவ்வாறு சூட்டினால் இணைவைப்பு என்ற பெரும்பாவத்தில் விழ வேண்டி வரும் . பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தடைசெய்கின்றன. மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய…

கத்னாவுக்கு விருந்து உண்டா?

கத்னாவுக்கு விருந்து உண்டா? நகம் வெட்டுவது, அக்குள் முடிகளைக் களைவது, மர்மஸ்தானத்தின் முடிகளை நீக்குவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற செயல்களில் ஒன்று தான் கத்னா (விருத்தசேதனம்) செய்வது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின்…

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலை என்ன?

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலை என்ன? ஒருவரின் பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். யார் என்ன செயல் புரிகிறார்களோ அந்தச் செயல்களுக்கு அவர்களே பொறுப்பாளிகளாவர். ஒருவர் செய்த நன்மை பிறருக்கு வழங்கப்படாததைப் போன்று ஒருவர்…

ஆறு (6) மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா?

ஆறு (6) மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா? தடையில்லை. எனினும், 1 வருடம் பூர்த்தியாகி இருப்பது சிறந்தது. குர்பானி பிராணியின் வயது சம்பந்தமாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன. அகீகா பிராணியின் வயது சம்பந்தமாக ஹதீஸ்கள் இல்லை. எனினும், பொதுவாகவே, 6…

தஸ்தகீர் என்ற பெயருக்கு என்ன பொருள்?

தஸ்தகீர் என்ற பெயருக்கு என்ன பொருள்? தஸ்தகீர் என்பது பார்ஸி மொழி சொல்லாகும். தஸ்த் என்றால் கை கீர் என்றால் பிடிப்பவர் என்று பொருள். தஸ்தகீர் என்றால் கை பிடிப்பவர் அதாவது பிறருக்கு கை கொடுத்து உதவி செய்பவர் என்று பொருளாகும்.…

குர்பானியின் சட்டம் தான் அகீகா பிராணிக்குமா?

குர்பானியின் சட்டம் தான் அகீகா பிராணிக்குமா? இல்லை. குர்பானிக்காக வெட்டப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றிற்கு நபி(ஸல்) அவர்கள் பல தகுதிகளையும், சட்டங்களையும் கூறியுள்ளார்கள். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை…

ஜின்

ஜின் ‘ஜின்’ என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம்,…