Month: May 2020

நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவிற்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவிற்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? இமாமாக யாரும் இல்லை. 63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது…

பயண தொழுகை

பயணத்தொழுகை சுருக்கப்பட்டது! அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (350)…

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? இல்லை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய…

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா?

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா? கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? கூடும். கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.…

தொழுகையும் அதன் நன்மைகளும்

தொழுகையும் அதன் நன்மைகளும் (ராஜ்முஹம்மத் எம்.ஐ.எஸ்.ஸி) ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை…

இறந்தவர் விட்ட தொழுகையை அவரது சார்பில் மற்றவர் நிறைவேற்ற முடியுமா?

இறந்தவர் விட்ட தொழுகையை அவரது சார்பில் மற்றவர் நிறைவேற்ற முடியுமா? ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு…

முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா ? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டதாக சிலர் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் முனாஃபிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது இவனுக்கு…

இணை கற்பிக்காதவர்களுக்கு மட்டுமே  ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும்

இணை கற்பிக்காதவர்களுக்கு மட்டுமே ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் ? இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப்…

ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமையா?

ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமையா? ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும். ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும். கடன்பட்டவரின் உடல் கொண்டு…

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர்கள் ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும்…

அடக்கம் செய்வதை தாமதபடுத்தலாமா?

தொழுகையில் அதிகமானோர் பங்கெடுப்பதற்காகக் காத்திருத்தல் ‘இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)…

பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை நடத்தலாமா ?

பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை ஒரு நேரத்தில் அதிகமானவர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியாக நாம் ஜனாஸா தொழுகை நடத்துவது போல் அனைவருக்கும் சேர்த்து ஒரே தொழுகையாக நடத்தினால் அதுவும் போதுமானதே! இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில்…

பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா?

பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா? அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள்…

பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தலாமா ? ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல்…

ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாமா ?

ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாமா ? ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த…

அடக்கஸ்த் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

அடக்கஸ்த் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல் ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். ‘எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா? அவரது…

வெளியூரில் இறந்தவருக்காக (காயிப் . ஜனாஸா) தொழுகை நடத்துதல்

வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல் ஜனாஸா தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது காயிப் ஜனாஸா என்று…

ஜனாஸா தொழுகையை குழந்தை பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த

ஜனாஸா தொழுகையை பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல் சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: திர்மிதீ 952, நஸயீ 1917, இப்னு…

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நடத்தும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இது பற்றி முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள்…

பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை….. இறைவனுக்கு இணை கற்பித்தல், அல்லாஹ்வை மறுத்தல், தற்கொலை செய்தல் ஆகிய மூன்று குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம். கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்)…