அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

➖➖➖➖➖➖➖

*மனனம் செய்வோம்*

➖➖➖➖➖➖➖

*(18. சூரா கஹஃப்புடைய முதல் 10 வசனங்கள்)*

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…

‎بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

 In the name of God, the Gracious, the Merciful.

‎ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِیۤ أَنزَلَ عَلَىٰ عَبۡدِهِ ٱلۡكِتَـٰبَ وَلَمۡ یَجۡعَل لَّهُۥ عِوَجَاۜ

Praise be to God, who revealed the Book to His servant, and allowed in it no distortion.

*அல்ஹம்துDHலில்லாஹில்லதீய் அன்ஸல அலா அப்Bதிஹில் கிதாபB வலம் யஜ்அல் லஹூ இவஜன்.*

alhamdhuilahilathee anjale ala abdhihil kithabe valam yajal lahu ivajan

قَیِّمࣰا لِّیُنذِرَ بَأۡسࣰا شَدِیدࣰا مِّن لَّدُنۡهُ وَیُبَشِّرَ ٱلۡمُؤۡمِنِینَ ٱلَّذِینَ یَعۡمَلُونَ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرًا حَسَنࣰا

Valuable—to warn of severe punishment from Himself; and to deliver good news to the believers who do righteous deeds, that they will have an excellent reward.

*கைய்யுமல் லியுன்திர வஃஸன் ஷதீய்DHதம் மில்லதுன்ஹு வபுBஷ்ஷிரல் முஃமினீய்ன யஃலமுவ்னஸ் ஸாலிஹாதி அன்ன லஹூம் அஜ்ரன் ஹஸனன்.*

kaiyyumal liyunthire bahsan shadheedham milladhunhu vayubashshirel muhmineenellatheene yahmaloones shalihaathi anne lahum ajran hasanan

‎مَّـٰكِثِینَ فِیهِ أَبَدࣰا

In which they will abide forever.

*மா கிதீய்ன பீய்ஹி அபBதன்*

ma kitheene feehi abadhan

وَیُنذِرَ ٱلَّذِینَ قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدࣰا

And to warn those who say, “God has begotten a son.

*வயுன்திரல்லதீய்ன காலுத்தஹதல்லாஹு வலதDHன்.*

vayunthirallatheene kaluththahathallahu valadhan

مَّا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمࣲ وَلَا لِـَٔابَاۤىِٕهِمۡۚ كَبُرَتۡ كَلِمَةࣰ تَخۡرُجُ مِنۡ أَفۡوَ ٰ⁠هِهِمۡۚ إِن یَقُولُونَ إِلَّا كَذِبࣰا

They have no knowledge of this, nor did their forefathers. Grave is the word that comes out of their mouths. They say nothing but a lie.

*மா லஹும் பிBஹி

மின் இல்மிவ் வலா லிஆபாBஇஹிம் கபுBரத் கலிமதன் தஹ்ருஜு மின் அப்வாஹிஹிம் இய் யகூவ்லூன இல்லா கதிபBன்*

ma lahum bihi min ilmiv vala liaaabayihim kaburath kalimathan thahruju min afvahihim iy yakooloovne ila kathiban

فَلَعَلَّكَ بَـٰخِعࣱ نَّفۡسَكَ عَلَىٰۤ ءَاثَـٰرِهِمۡ إِن لَّمۡ یُؤۡمِنُوا۟ بِهَـٰذَا ٱلۡحَدِیثِ أَسَفًا

Perhaps you may destroy yourself with grief, chasing after them, if they do not believe in this information.

*பலஅல்லக பாBஹிஉன் நப்சக அலா ஆதாரிஹிம் இல் லம் யுஃமினூவ் பிBஹாதல் ஹதீய்DHதி அஸபன்.*

faleallake bahiyun nafsake aala aathaarihim illam yuhminoo bihaadhal hadheethi asafan

إِنَّا جَعَلۡنَا مَا عَلَى ٱلۡأَرۡضِ زِینَةࣰ لَّهَا لِنَبۡلُوَهُمۡ أَیُّهُمۡ أَحۡسَنُ عَمَلࣰا

We made what is upon the earth an ornament for it, to test them as to which of them is best in conduct.

*இன்னா ஜஅல்னா மா அலல் அர்ளி ஸீய்னதல் லஹா லிநப்Bலுவஹும் அய்யுஹும் அஹ்ஸனு அமலன்*

inna ja alna ma alaal arli zeenathal laha

linabluvahum iyyuhum ahsanu amalan

وَإِنَّا لَجَـٰعِلُونَ مَا عَلَیۡهَا صَعِیدࣰا جُرُزًا

And We will turn what is on it into barren waste.

*வஇன்னா லாஜாஇலூவ்ன மா அலைஹா ஸஇய்தன் ஹுருஜன்.*

vainna la jaayiloovne ma alaiha shayeedhan juruzan

أَمۡ حَسِبۡتَ أَنَّ أَصۡحَـٰبَ ٱلۡكَهۡفِ وَٱلرَّقِیمِ كَانُوا۟ مِنۡ ءَایَـٰتِنَا عَجَبًا

Did you know that the People of the Cave and the Inscription were of Our wondrous signs?

*அம் ஹஸிப்Bத அன்ன அஸ்ஹாபBல் கஃபி வர்ரகீய்மி காலுவ் மின் ஆயாதினா அஜபBன்.*

am kasibthe anna ashhaabel kahfi varrkeemi kanoov min aayathina ajaban

إِذۡ أَوَى ٱلۡفِتۡیَةُ إِلَى ٱلۡكَهۡفِ فَقَالُوا۟ رَبَّنَاۤ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةࣰ وَهَیِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدࣰا

When the youths took shelter in the cave, they said, “Our Lord, give us mercy from Yourself, and bless our affair with guidance.”

*இத் அவல் பித்யது இலல் கஃஹ்பி பகாலூவ் ரப்பBனா ஆதினா மில் லதுன்க ரஹ்மதவ் வஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஷதDHன்*

ith aval fithyathu ilal kahfi fakaloov rabbena aathinaa mil ladhunke rahmathav vahayyuh lanaamin amrinaa rashadhan

*அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.* அவனே தனது அடியார் மீது, எவ்விதக் கோணலும் இல்லாத நேரான இவ்வேதத்தை, *தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்* என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் அருளினான். அவர்களுக்கும், அவர்களின் முன்னோருக்கும் இது பற்றி எந்த அறிவும் இல்லை. *அவர்களின் வாய்களில் வெளியாகும் சொற்களில் இது பயங்கரமானதாகும்.* அவர்கள் பொய்யையே கூறுகின்றனர். இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் *சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.* அதன் மீது உள்ளவற்றை வெட்டவெளியாகவும் நாம் ஆக்குபவர்கள். *அந்தக் குகைக்கும், அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானவர்கள்* என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கியபோது *எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!* என்றனர்.

———————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/NQ0LiZrlzW0

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed