அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————
- அவர்கள் *செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள்*. அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். அவர்கள் அல்லாஹ்வுடன் *வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள்.* இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். கியாமத் நாளில் *வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும்.* அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக *நிரந்தரமாகத் தங்குவான்.*
وَٱلَّذِینَ إِذَاۤ أَنفَقُوا۟ لَمۡ یُسۡرِفُوا۟ وَلَمۡ یَقۡتُرُوا۟ وَكَانَ بَیۡنَ ذَ ٰلِكَ قَوَامࣰا وَٱلَّذِینَ لَا یَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ وَلَا یَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِی حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا یَزۡنُونَۚ وَمَن یَفۡعَلۡ ذَ ٰلِكَ یَلۡقَ أَثَامࣰا یُضَـٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ یَوۡمَ ٱلۡقِیَـٰمَةِ وَیَخۡلُدۡ فِیهِۦ مُهَانًا
And those who, *when they spend, are neither wasteful nor stingy,* but choose a middle course between that. And those who do not implore besides *God any other god, and do not kill the soul which God has made sacred—except in the pursuit of justice—and do not commit adultery.* Whoever does that will face penalties. The *punishment will be doubled* for him on the Day of Resurrection, and he will *dwell therein in humiliation forever.*
*[Al-Furqan, Ayah 25:67-69]*
———————————————-
*Stay Home Stay Safe*
Justice for *ASIFA*