*113 ஸூரத்துல் கபலக்* *(அதிகாலை)*

—————————————————

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

*அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்* என்று கூறுவீராக!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.

குல்அவூது பிரப்பில் கபலக்.

மின் ஷர்ரிமா ஹலக்.

வமின் ஷர்ரி ஹாஸிகின் இதா வகப்.

வமின் ஷர்ரின்னஃப் கபாதாத்தி பில்உகத். வமின்ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

‎قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

‎مِنْ شَرِّ مَا خَلَقَ

‎وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

‎وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

‎وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

*Bismillah Ar-Rahman Ar-Raheem*

*Qul-a’uhu bi Rabb il-falaq*

*Min sharri ma khalaq*

*Wa min sharri ghasiqin ‘idha waqab*

*Wa min sharr-in-naffathati fi-l-‘uqad*

*Wa min sharri hasidin idha hasad*

Say, *I seek refuge in the Lord of daybreak From the evil of that which He created And from the evil of darkness when it settles And from the evil of the blowers in knots And from the evil of an envier when he envies.*

———————————————

Justice for *ASIFA*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *