11. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

 

அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதக் கூடாது – 4:36, 6:14, 6:151, 7:33, 10:105, 13:36, 24:55, 28:87, 72:20

 

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் பாவம் – 4:48

 

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு – 4:116

 

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் அநியாயம் – 31:13

 

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் விதியின் மீது பழிபோட்டு தப்ப முடியாது – 6:148, 16:35, 43:20,

 

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோர் முன்னோர் மீது பழிபோட்டு தப்ப முடியாது – 7:173

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *