*வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)*
109 . ( * ஸூரா அல் காஃபிரூன் -இறைமறுப்பாளர்கள் * )
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
1, 2, 3, 4, 5, 6. (நபியே!) நீர் கூறுவீராக: *இறைமறுப்பாளர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோர் அல்ல!. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்ல!. நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோர் அல்ல!. உங்களின் மார்க்கம் உங்களுக்கு! எனது மார்க்கம் எனக்கு!*
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ {1}
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ {2}
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ {3}
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ {4}
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ {5}
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ {6}
In the name of God, the Gracious, the Merciful.
1 Say, “O disbelievers.
2 I do not worship what you worship.
3 Nor do you worship what I worship.
4 Nor do I serve what you serve.
5 Nor do you serve what I serve.
6 You have your way, and I have my way.”
Bismillahi rahmanir raheem
Kul ya ayyuhal(يٰٓاَيُّهَاالْكٰفِرُوْنَ) kafiroon
La(لآ) ahbuthu(اَعْبُدُ) maماَ thahbuthoon(تَعْبُدُوْنَ)
Valaa(وَلآ) anthum(اَنْتُمْ) aabithoone(عٰبِدُوْنَ) ma(مآ) ahbuthudh..(اَعْبُدُ)
Valaa(وَلآ) ane(اَنَا) aabidhum(عَابِدٌ) maمّاَ abaththum..(عَبَتّْمْ)
Valaa(وَلَآ) anthum(اَنْتُمْ) aabithoone(عٰابِدُوْنَ) ma(مَآ) ahbudh(اَعْبُدُ)
Lakum(لَكُمْ) dheenukum(دِيْنُكُمْ) valiye(وَلِيَ) dheen..(دِىْنِ)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…
குல் யா அய்யுஹல் காபிரூவ்ன்
லா அஃபுBதுdh மா தஃபுBதூDHன்
வலா அன்தும் ஆபிBதூDHவ்ன மா அஃபுBத்DH
வலா அன ஆபிBதுDHம் மா அபBத்துDHம்
வலா அன்துTHம் ஆபிBதூDHவ்ன மா அஃபுBத்DH
லகும் தீDHனுக்கும் வலிய தீDHன்.