||*வாரம் ஒரு ஸூரா….* ||
__________________________________
104 ஸூரா *அல் ஹுமஸா* (குறை கூறுதல்)
————————————————————
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
*அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்..*
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ {1}
*குறைகூறிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்.*
வய்லுல்லி(K)குல்லி ஹுهمம(Z)ஸز(TH)ةதில் லும(Z)ஸாزஹ்ه
Woe to every slanderer backbiter.
Waylul-li kulli humazatil-lumazah.
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ {2}
*அவன் செல்வத்தைச் சேகரித்து அதை எண்ணிக் கொண்டிருந்தான்.*
அல்ல(D)ذيதீ ஜமஅجمع மாலவ் வوஅ(D)த்தد(D)தாدஹ்ه
Who gathers wealth and counts it over.
Alladhi jama^a malaw wa ^addadah.
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ {3}
*தனது செல்வம் (இவ்வுலகில்) தன்னை நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் நினைக்கிறான்.*
யஹ்ஸ(B)பு அன்ன மாலஹுه அ(KH)خஹ்ல(D)دதாஹ்
Thinking that his wealth has made him immortal.
Yahsabu anna malahu akhladah.
كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ {4}
*அவ்வாறல்ல! அவன் ‘ஹுதமா’வில் வீசியெறியப்படுவான்.*
கكல்லா லயும்(B)ப(D)தذன்ன ஃபில் ஹுح(TH)தطமாஹ்ه
By no means. He will be thrown into the Crusher.
Kalla layumbadhanna fil-hutamah.
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ {5}
*ஹுதமா’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?*
வமா அ(D)دத்ரா(K)க மல்ஹுح(TH)طதமாه
*And what will make you realize what the Crusher is?*
Wa ma ‘adraka mal-hutamah.
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ {6}
*(அது) பற்ற வைக்கப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும்.*
நாருல்லாஹில் மூ(Q)கق(D)தாدஹ்ه
God’s kindled Fire.
Narullahil-muqadah.
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ {7}
*அது இதயங்களை எட்டிவிடும்.*
அல்ல(D)தீت த(TH)த்طதலிஉع அலல் அஃفப்இ(D)دதாஹ்ه
*That laps to the hearts.*
Allati tattali^u ^alal-‘af’idah.
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ {8}
فِي عَمَدٍ مُمَدَّدَةٍ {9}
*அது நீண்ட கம்பங்களில் அவர்கள்மீது மூடப்பட்டதாக இருக்கும்.*
இன்னஹாه அலைஹிهம் முஃஸ(صD)தாدஹ்ه
ஃபீ فيஅம(D)திدம் மும(D)دத்த(D)தாدஹ்ه.
*It closes in on them. In extended columns*.
‘Innaha ^alayhim mu’sadah. Fi ^amadim mumaddadah.
https://youtu.be/P-ccX1_cA-o