102.ஸூரா அத்தகாஸூர்(அதிகம் தேடுதல்)

————————————————————-

*102. سورة التكاثر*

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

أَلْهَاكُمُ التَّكَاثُرُ {1}

حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ {2}

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ {3}

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ {4}

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ {5}

لَتَرَوُنَّ الْجَحِيمَ {6}

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ {7}

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ {8}

*சூரத்துத் தகாசுர்*

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அல்ஹா(K)கு மு(TH)த்த(K)காசுர்

ஹத்தா (Z)ஸுர்(TH)துமுல் ம(Q)கா(B)பிர்

கல்லா ஸவ்ஃப (TH)தஃலமூன்

சும்ம கல்லா ஸவ்ஃப (TH)தஃலமூன்

கல்லா லவ் (TH)தஃலமூன இல்மல் ய(Q)கீன்

ல(TH)தரவுன்னல் ஜஹீம்

சும்ம ல(TH)தரவுன்னஹா அய்னல் ய(Q)கீன்

சும்ம ல(TH)துஸ்அலுன்ன யவ்மஇ(D)தின் அனின் நயீம்.

*Surwatut-Takathur*

Bismillahir-Rahmanir-Rahim

1.’Alhakumut-takathur.

2.Hatta zurtumul-maqabir.

3.Kalla sawfa ta^lamun.

4.Thumma kalla sawfa ta^lamun.

5.Kalla law ta^lamuna ^ilmal-yaqin.

6.La tarawunnal-jahim.

7.Thumma la tarawunnaha ^aynal-yaqin.

8.Thumma la tus’alunna yawma’idhin ^anin-na^im.

*அத்தகாஸுர் – அதிகம் தேடுதல்*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1, 2. மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.

3, 4. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள்.

5, 6. அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.

7. பின்னர் மிக உறுதியாக அதை அறிவீர்கள்.

8. பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *