100 . * ஸூரா அல் ஆதியாத்* (வேகமாக ஓடும் குதிரைகள்*)
——————————————————————
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
மூச்சிறைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!
*மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.*
அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான். *அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.* மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும்போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும்போது, அவர்களின் *இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிய வேண்டாமா?*
Val aathi(dh)yathi(وَالْعٰدِيٰتِ) labhan(ضَبْحًا.)
Pal muriyathi(فَالْمُوْرِيٰتِ)
) قَدْحًا( khadhhan.
Pal mugeerathi(فَالْمُغِيْرٰتِ) subhan(صُبْحًا).
Pa atharne bihi(فَاَثَرْنَ بِهٖ) nak an(نَقْعًا.)
Pavesathne(فَوَسَطْنَ بِهٖ) bihi jam an(جَمْعًا).
Innal insaane li rabbihi(لِرَبِّهٖ) lakanoodh(لَكَنُوْدٌ).
Va innahuوَاِنَّهُ(٩)) ala(عَلٰي) dhaalike(ذٰلِكَ) lashaheedhun(لَشَهِيْدٌ.)
Va innahu(اِنَّهُٰ) lihubbil(لِحُبِّاالْخَيْرِ) kairi lashaheedh(لَشَدِيْدٌ.)
Afala(اَفَلاَ) yahlamu(يَعْلَمُ) itha(اِذَا) buhthire(بُعْثِرَ) ma fil kuboori(قُبُوْرٍ.)
Va hussile(وَحُصِّلَ) ma fis sudhoori(صُدُوْرِ).
Inna rabbahum(رَبَّهُمْ) bihim(بِهِمْ) yawmayithil(يَوْمَءِذٍ) lakabeerun(.لَّخَبِيْرٌ)
وَالْعَادِيَاتِ ضَبْحًا (1) فَالْمُورِيَاتِ قَدْحًا (2) فَالْمُغِيرَاتِ صُبْحًا (3) فَأَثَرْنَ بِهِ نَقْعًا (4) فَوَسَطْنَ بِهِ جَمْعًا (5) إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ (6) وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ (7) وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ (8) أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ (9) وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ (10) إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ (11
1. Wal’aadi yaati dabha
2. Fal moori yaati qadha
3. Fal mugheeraati subha
4. Fa atharna bihee naq’a
5. Fawa satna bihee jam’a
6. Innal-insana lirabbihee lakanood
7. Wa innahu ‘alaa zaalika la shaheed
8. Wa innahu lihubbil khairi la shadeed
9. Afala ya’lamu iza b’uthira ma filquboor
10. Wa hussila maa fis sudoor
11. Inna rabbahum bihim yauma ‘izil la khabeer
1 By the racers panting.
2 Igniting sparks.
3 Raiding at dawn.
4 Raising clouds of dust.
5 Storming into the midst.
6 Indeed, the human being is ungrateful to his Lord.
7 And he bears witness to that.
8 And he is fierce in his love of wealth.
9 Does he not know? When the contents of the graves are scattered around.
10 And the contents of the hearts are obtained.
11 Their Lord, on that Day, is fully informed of them.
———————————————————-