*இறைவனின் திருப்பெயரால்*

*வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)*

     

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِذَا السَّمَاءُ انْشَقَّتْ {1}

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ {2}

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ {3}

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ {4}

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ {5}

يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ {6}

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ {7}

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا {8}

وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا {9}

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ {10}

فَسَوْفَ يَدْعُو ثُبُورًا {11}

وَيَصْلَىٰ سَعِيرًا {12}

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا {13}

إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ {14}

بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا {15}

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ {16}

وَاللَّيْلِ وَمَا وَسَقَ {17}

وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ {18}

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ {19}

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ {20}

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ {21}

بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ {22}

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ {23}

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ {24}

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ {25}

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இ(D)தஸ் ஸமாஉன் ஷ(Q)க்க(TH)த்

வஅ(D)தின(TH)த் லிரப்பிஹா வஹு(Q)க்க(TH)த்

வஇ(D)தல் அர்ளு மு(D)த்த(TH)த்

வஅல்(Q)க(TH)த் மா ஃபீஹா வ(TH)த(KH)ஹல்ல(TH)த்

வஅ(D)தின(TH)த் லிரப்பிஹா வஹு(Q)க்க(TH)த்

யா அய்யுஹல் இன்ஸானு இன்ன(K)க (K)காதிஹுன் இலா ரப்பி(K)க (K)க(D)த்ஹன் ஃபமுலா(Q)கீஹ்

ஃபஅம்மா மன் ஊ(TH)த்திய (K)கி(TH)தாபஹு பியமீனிஹ்

ஃபஸவ்ஃப யுஹாஸபு ஹிஸாபய் யஸீரா

வயன்(Q)கலிபு இலா அஹ்லிஹி மஸ்ரூரா

வஅம்மா மன் ஊ(TH)த்திய (K)கி(TH)தாபஹு வராஅ ழஹ்ரிஹ்

ஃபஸவ்ஃப ய(D)த்ஊ ஸுபூரா

வயஸ்லா ஸஈரா

இன்னஹு கான ஃபீ அஹ்லிஹி மஸ்ரூரா

இன்னஹு ழன்ன அல்லய் யஹூர்

பலா இன்ன ரப்பஹு கான பிஹி பஸீரா

ஃபலா உ(Q)க்ஸிமு பிஷ்ஷஃப(Q)க்

வல்லைலி வமா வஸ(Q)க்

வல்(Q)கமரி இ(D)த(TH)த் (TH)தஸ(Q)க்

ல(TH)தர்கபுன்ன (TH)தப(Q)கன் அன் (TH)தப(Q)க்

ஃபமா லஹும் லா யுஃமினூன்

வஇ(D)தா (Q)குரிய அலைஹிமுல் (Q)குர்ஆனு லா யஸ்ஜு(D)தூன்

பலில்ல(D)தீன கஃபரூ யு(K)க(D)த்திபூன்

வல்லாஹு அஃலமு பிமா யூஊன்

ஃபபஷ்ஷிர்ஹும் பிஅ(D)தாபின் அலீம்

இல்லல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(TH)த்தி லஹும் அஜ்ருன் ஃகைரு மம்னூன்.

1.’Idhas-sama’u-nshaqqat.

2.Wa ‘adhinat li Rabbiha wa huqqat.

3.Wa ‘idhal-‘ardu muddat.

4.Wa ‘alqat ma fiha wa takhallat.

5.Wa ‘adhinat li Rabbiha wa huqqat.

6.Ya ‘ayyuhal-‘insanu ‘innaka kadihun ‘ila Rabbika kadhan fa mulaqih.

7.Fa ‘amma man ‘utiya kitabahu bi yaminih.

8.Fa sawfa yuhasabu hisabay-yasira.

9.Wa yanqalibu ‘ila ‘ahlihi masrura.

10.Wa ‘amma man ‘utiya kitabahu wara’a dhahrih.

11.Fa sawfa yad^u thubura.

12.Wa yasla sa^ira.

13.’Innahu kana fi ‘ahlihi masrura.

14.’Innahu dhanna ‘allay yahur.

15.Bala ‘inna Rabbahu kana bihi basira.

16.Fa la ‘uqsimu bish-shafaq.

17.Wallayli wa ma wasaq.

18.Wal-qamari ‘idhat-tasaq.

19.La tarkabunna tabaqan ^an tabaq.

20.Fa ma lahum la yu’minun.

21.Wa ‘idha quri’a ^alayhimul-Qur’anu la yasjudun.

22.Balil-ladhina kafaru yukadhdhibun.

23.Wallahu ‘a^lamu bima yu^un.

24.Fa bashshirhum bi ^adhabin ‘alim.

25.’Illal-ladhina ‘amanu wa ^amilus-salihati lahum ‘ajrun ghayru mamnun.

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

1. வானம் பிளந்து விடும்போது,

2. தனக்கு விதியாக்கப்பட்டவாறு, அது தனது இறைவனின் ஆணைக்குச் செவிசாய்க்கும்போது,

3, 4. பூமி விரிக்கப்படும்போது, தன்னுள் இருப்பவற்றையெல்லாம் எறிந்துவிட்டு, அது காலியாகி விடும்போது.624

5. தனக்கு விதியாக்கப்பட்டவாறு, அது தனது இறைவனின் ஆணைக்குச் செவிசாய்க்கும்போது, (மனிதன் அறிந்து கொள்வான்.)

6. மனிதனே! உனது இறைவனை அடையும்வரை நீ விடாமுயற்சி செய்கிறாய். எனவே, அவனை நீ சந்திப்பாய்.

7, 8. யாருடைய ஏடு அவரது வலதுகரத்தில் வழங்கப்படுகிறதோ, அவர் மிக எளிய முறையில் விசாரணை செய்யப்படுவார்.

9. அவர் மகிழ்ச்சியுடன் தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வார்.

10, 11. யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான்.

12. அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான்.

13. அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான்.

14. (இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான்.

15. அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான்.

16, 17, 18. செவ்வானத்தின்மீதும், இரவின்மீதும், அது சேர்த்துக் கொண்டிருப்பவற்றின்மீதும், முழுமையாகும்போதுள்ள சந்திரன்மீதும் சத்தியம் செய்கிறேன்.

19. நீங்கள் (வாழ்வின்) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்கிறீர்கள்.

20, 21. இறைநம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே! அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களிடம் குர்ஆன் ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் ஸஜ்தா செய்வதில்லை.

22. மாறாக, இறைமறுப்பாளர்கள் பொய்யெனக் கூறுகின்றனர்.

23. அவர்கள் மறைத்து வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான்.

24. எனவே, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என நற்செய்தி கூறுவீராக!

25. எனினும், இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோருக்கு முடிவுறாத கூலி உண்டு!

1  When the sky is ruptured.

2  And hearkens to its Lord, as it must.

3  And when the earth is leveled out.

4  And casts out what is in it, and becomes empty.

5  And hearkens to its Lord, as it must.

6  O man! You are laboring towards your Lord, and you will meet Him.

7  As for him who is given his book in his right hand.

8  He will have an easy settlement.

9  And will return to his family delighted.

10  But as for him who is given his book behind his back.

11  He will call for death.

12  And will enter the Blaze.

13  He used to be happy among his family.

14  He thought he would never return.

15  In fact, his Lord was watching him.

16  I swear by the twilight.

17  And by the night, and what it covers.

18  And by the moon, as it grows full.

19  You will mount stage by stage.

20  What is the matter with them that they do not believe?

21  And when the Quran is read to them, they do not bow down?

22  In fact, those who disbelieve are in denial.

23  But God knows what they hide inside.

24  So inform them of a painful punishment.

25  Except those who believe and do good deeds; they will have an undiminished reward.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *