ஸாலிஹ்

 

ஸமூது கூட்டத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:73

 

அற்புதமாக ஒட்டகம் அளிக்கப்பட்டது – 7:73, 17:59, 54:27

 

ஒட்டகத்துக்குக் கேடு தரக்கூடாது என்ற நிபந்தனை – 7:73, 11:64, 17:59, 26:156

 

மலைகளைக் குடைந்து வாழ்ந்தனர் – 7:73, 15:82, 26:149, 89:9

 

ஒட்டகத்தை அறுத்தனர் – 7:77, 11:65, 26:157, 54:28, 91:14

 

பூகம்பத்தால் இவரது சமுதாயம் அழிக்கப்பட்டது – 7:78, 11:67, 15:83, 41:17, 51:44, 54:31, 69:5

 

பலதெய்வ நம்பிக்கையை ஸாலிஹ் எதிர்த்தார் – 11:62

 

ஸாலிஹும், நல்லோரும் காப்பாற்றப்பட்டனர் – 11:66

 

ஒன்பது கூட்டத்தினர் அவரது சமுதாயத்தில் இருந்தனர் – 27:48

 

அனைவரும் அழிக்கப்பட்டனர் – 27:51, 53:51

 

ஸாலிஹ், ஹிஜ்ர் எனும் ஊரைச் சேர்ந்தவர் – 15:80

 

ஒட்டகத்துக்கு ஒரு நாள், மக்களுக்கு ஒரு நாள் என தண்ணீர் பங்கீடு – 26:155, 54:28, 91:13

 

ஸாலிஹைப் பீடை என்றனர் – 27:47

 

ஸாலிஹைக் கொல்ல திட்டம் தீட்டினர். இதன் பின் அழிக்கப்பட்டனர் – 27:49-51

 

ஸாலிஹைப் பொய்யர் என்றனர் – 54:25

 

ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த சமுதாயம் – 7:74

 

செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர் – 11:61, 26:146, 26:147, 26:148

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *