விவாதம்

 

அர்த்தமுள்ள விவாதத்துக்கு அனுமதி – 2:258

 

அறிவின்றி விவாதம் செய்யலாகாது – 3:66, 22:3, 22:8, 31:20, 40:5, 40:35, 40:56, 43:58

 

விவாதத்துக்கு அனுமதி – 11:32, 16:125, 29:46

 

அழகிய விவாதத்துக்கு அனுமதி – 16:125, 29:46

 

அறிவுப்பூர்வமாக வாதம் செய்யலாம் – 3:65, 7:195, 21:63, 22:73, 26:72, 37:95, 43:81

 

சான்றுகளைக் கேட்பது – 2:111, 3:93, 21:24, 27:64, 28:75, 37:157

 

எதிர் தரப்பினரிடம் சான்றுகளைக் கோருதல் – 3:93, 6:143, 6:144, 6:148, 6:150, 28:49, 37:157, 46:4

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *