இறைவனின் திருப்பெயரால்
வாரம் ஒரு ஸூரா!
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!
அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்
வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்
அரபு தெரியாதவர்கள்
எழிதில் மனனம் செய்து
கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,
இதனை மற்றவர்களும்
பயன்பெற ! உங்கள்
இணையதளத்தில் பகிரவும்!!
அத்தியாயம் – 111. சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
2. அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
3, 4. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.
5. அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ {1}
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ {2}
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ {3}
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ {4}
فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ {5}
Bismillahi rahmanir rahim
Thabbath yadhaaيَدَآ abeeاَبِيْ lahabivلَهَبٍ vathabeوَتَبَّ
Ma agnaaاَغْنٰي anhهu maluhooمَالُهُ vama kasabeكَسَبَ
Sayaslaaسَيَصْلٰي naaranنَارًا thatheذَاتَ lahabinلَهَبِ
Vamra athahuوَامْرَاَتُهُ hammalathal hathabiحَطَبِ
Feeفِيْ jeethihaجِيْدٍهَا hablum mim masath..مٌَسَدٍ
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்
*தப்பத் யதா அபீய் லஹபிவ்
வதப்ப*
*மா அக்னா அன்ஹூ மாலுஹூ வமா கஸப்
சயஸ்லா நாரன் தாத லஹப்*
வம்ரஅதுஹூ ஹம்மாலதல் ஹதப்
பீய் ஜீய்திஹா ஹப்லும் மிம் மஸத்
In the name of God, the Gracious, the Merciful.
1 Condemned are the hands of Abee Lahab, and he is condemned.
2 His wealth did not avail him, nor did what he acquired.
3 He will burn in a Flaming Fire.
4 And his wife—the firewood carrier.
5 Around her neck is a rope of thorns.
இன்ஷாஅல்லாஹ்!
அடுத்த வெள்ளி அன்று
தொடரும்!!