வானவர்களை – மலக்குகளை நம்புதல்

 

வானவர்களின் பல்வேறு பணிகள்

 

இறைவனை வணங்குவார்கள் – 2:30, 7:206, 16:49, 21:19, 21:20, 21:26, 37:165,166, 39:75, 41:38, 42:5

 

உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27

 

மனிதர்களைக் கண்காணித்து அவர்களது செயல்களைப் பதிவு செய்யும் வானவர்கள் 10:21, 43:80, 50:18, 82:10,11, 86:4

 

மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்கள் – 6:61, 9:40, 13:11, 82:10, 86:4

 

வானவர்கள் மறுமையில் நல்லோர்க்குப் பரிந்துரை செய்வார்கள். – 21:28, 53:26

 

வானவர்கள் மனிதர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்; பிரார்த்தனை செய்வார்கள் – 11:73, 33:43, 40:7, 42:5

 

இறைத்தூதர்களுக்கும், இறைவன் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கும் வானவர்கள் நற்செய்தி கூறுவார்கள் – 3:39, 3:42, 3:45, 11:69, 15:53, 19:19, 29:31, 41:30, 51:28, 54:55

 

வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் – 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9

 

வானவர்கள் இறைவனின் தண்டனையைக் கொண்டு வருவார்கள் – 6:158, 11:77-81, 15:58, 15:63, 16:33, 29:31, 51:32, 53:33

 

இறைச்செய்தியை, இறைத்தூதர்களுக்கு வானவர்கள் கொண்டு வருவார்கள் – 2:97, 16:2, 16:102, 22:75, 26:193, 41:51, 53:5

 

இறைவனின் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் 40:7, 69:17

 

வானவர்கள் நரகின் காவலர்கள் – 39:71,73, 40:49, 43:77, 44:47,48, 50:21, 50:23,24, 66:6, 67:8, 74:30,31, 96:18

 

வானவர்கள் சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள் – 13:23, 15:46, 21:103, 41:31

 

பிரச்சினைகளைத் தீர்க்கவும் அனுப்பப்படுவார்கள் – 2:248

 

இறைத்தூதருக்கு பக்கபலமாக இருப்பார்கள் – 2:253

 

சொர்க்கவாசிகளுக்கு வாழ்த்து கூறுவார்கள் – 7:43, 13:23,24, 15:46, 21:103

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *