மாடியில் தவாஃப் செய்யலாமா?

செய்யலாம்.

தவாஃபை தரைத் தளத்தில் செய்ய முடியாவிட்டால் மேல்மாடியில் செய்து கொள்ளலாம். தவறில்லை. மேல் மாடியில் செய்தாலும், ஹஜருல் அஸ்வத்துக்கு நேராக வரும் போது, சைகை செய்ய வேண்டும். அந்தந்த  இடங்களில் கேட்க வேண்டிய பிரார்த்தனையை கேட்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *